கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
=== கவின்கலைகள் ===
கவின்கலைகளை அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.
* கட்புலக் கலைகள்: [[ஓவியக் கலை|ஓவியம்]], [[சிற்பம்|சிற்பம்,]] [[ஒளிப்படம்]]
* அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்): [[இசை]], [[நடனம்]], [[நாடகம்]], சொற்பொழிவு, தற்காப்பு கலை
* எழுத்துக் கலைகள்: [[கதை]], [[கவிதை]], [[கட்டுரை]], [[நாடகம்|நாடகவியல்]]
==== கட்புலக் கலைகள் ====
இரு பரிணாம முறையில் நகலாகவோ, கற்பனையாகவோ காட்சிப்படுத்தப்படும் கலைகள் ஆகும்.
===== ஓவியம் =====
{{main|ஓவியம்}}
கல், [[கண்ணாடி]], [[துணி]], [[காகிதம்]], [[பைஞ்சுதை|பைஞ்சுதம்]] போன்றவற்றில் வண்ணப்பூச்சுகளைப்[[வண்ணப்பூச்சு]]<nowiki/>களைப் பயன்படுத்தி வரையப்படும் அழகியல் சார்ந்த செயற்பாடு ஓவியக்கலை ஆகும். வரைபவரின் கருத்தியல், நோக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வண்ணங்கள், அச்சுகளால் வெளிப்படுத்தும் கலை ஆகும். உடல் ஓவியம், கேலிச் சித்திரம், காபி ஓவியம், துணி ஓவியம், கண்ணாடி ஓவியம், குகை ஓவியம், போன்றவை ஓவியக்கலையின் பல்வேறு வடிவங்களாகும்.
போன்றவை ஓவியக்கலையின் பல்வேறு வடிவங்களாகும்.
 
===== சிற்பம் =====
வரி 31 ⟶ 30:
 
==== அரங்காடல் கலைகள் ====
அரங்குகளின் மூலம் அரங்கேற்றப்படும் கலைகள் அரங்காடல் கலைகள் ஆகும். கலைகளின் சிறப்புமையைக் கொண்டு [[அரங்கு|அரங்குகள்]] மாறுபடும்.
===== இசை =====
{{main|இசை}}
வரி 37 ⟶ 36:
===== நடனம் =====
{{main|நடனம்}}
[[தாளம் (இசை)|தாளத்துக்கும்]], இசைக்கும் ஒத்தசைவாக உடலை நகர்த்தும் கலை வடிவம் நடனம். சமூகம், பண்பாடு, சமயம் சார்ந்தோ, சார்பற்ற மகிழ்ச்சிக்காகவோ நிகழ்த்திக்காட்டும் நிகழ்கலையாகவோ கொள்ளப்படும். சில விலங்கினங்களில் இனப்பெருக்கத்திற்காக துணையைக் கவரும் விதமாக அவைகளால் நிகழ்த்தப்படுகிறது.
 
இந்திய([[பரதநாட்டியம்|பரத நாட்டியம்]], [[ஒடிசி (நடனம்)|ஒடிசி]], [[கதகளி]], [[குச்சிப்புடி|குச்சிபிடி]], [[கதக்]]), மேற்கத்திய உள்ளிட்ட நடனக்கலைகள் நடனத்தில் பண்டைய இலக்கியக் கதைகள், வரலாறு, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை நடன அசைவுகளின் மூலம் உணர்த்தும் விதமாக அமைக்கப்பெற்றிருக்கும்.
 
[[கரகாட்டம்]], [[பறையாட்டம்|தப்பாட்டம்]], [[ஒயிலாட்டம்]], [[மயில் ஆட்டம்|மயிலாட்டம்]], [[காவடியாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]], [[சிலம்பாட்டம்]], முதலியன தமிழகத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும்.
 
===== நாடகம் =====
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது