எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
 
===ரேனே டேகார்ட்===
{{முதன்மை|ரெனே டேக்கார்ட்}}
பகுமுறை வடிவக் கணிதத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் புள்ளிகளைபுள்ளிகளைக் குறிக்கும் முறையை விவரித்தவர் [[ரெனே டேக்கார்ட்|ரேனே டேகார்ட்]] (1596 - 1650) என்னும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் ஆவார். அவர் இம்முறையைப் பயன்படுத்தி வளைவரைகளையும், கோடுகளையும் சமன்பாடுகளின் மூலமாக விவரிக்க இயலும் என்று விளக்கியுரைத்தார். வடிவியல் மற்றும் இயற்கணிதம் ஆகியவற்றை முதன்முதலில் இணைத்துப் பார்த்துபார்த்த முன்னோடியாகத் திகழ்ந்தார்முன்னோடியாவார். இவரது இந்தக் கண்டுபிடிப்பிற்காக, ஒரு புள்ளியின் அச்சுத்தொலைவுகளைக்அச்சுத்தொலைவுகள் '''கார்டீசியன் அச்சுத்தொலைவுகள்''' என்றும், அவ் அச்சுத்தளங்களைக்அச்சுத்தளங்கள் '''கார்டீசியன் அச்சுத்தளங்கள்''' என்றும் மரியாதைஅவரது நிமித்தமாகபெயரால் வழங்கப்பட்டு வருகின்றனசிறப்பிக்கப்படுகின்றன. மேலும், டேகார்ட் நவீன தத்துவத்தின் தந்தை எனப்என போற்றப்படுகிறார்அழைக்கப்படுகிறார். இவர் அறிவியல் முறைப்படி காரண காரிய விளக்கத்துடன் சிந்தித்தார். இயற்பியல் மற்றும் வானவியல் துறைகள் இவரது சிந்தனையின் அடிப்படையில் புதிய நோக்கில் பயணிக்கத் தொடங்கினமுன்னேற்றமடைந்தன. குறியீடுகளின் துணையுடன் பகுமுறை வடிவியலை என்எண் கணிதப்படுத்தினார். பின்னர், அதை அவர் உயர்நிலைப்படிகளைக் கொண்ட சமன்பாடுகளின் தொகுப்பாக மாற்றியமைத்தார். இரு எண்களைக் கொண்டு ஒரு புள்ளியின் அச்சுத்தொலைவுகளைக் குறிக்க முடியும் என்பதை நிரூபணம் செய்தார்.<ref>{{cite book | title=கணிதம் ஒன்பதாம் வகுப்பு | publisher=பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6. | year=2017 | pages=ப. 102.}}</ref>
 
* பாஸ்கரர் II
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது