அசோனல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
=அஸோனல்=
புவியியலில், அஸோனல் என்பது காலநிலை மண்டலத்தால் தடைசெய்யப்படாத செயல்கள் அல்லது காரியங்களை குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். இது மண், நிலப்பரப்பு, புவிபுறம், மற்றும் தாவரங்களை விவரிக்க பயன்படுகின்றது. சில காலநிலை சூழல்களில் புவிபுற அஸோனங்கள்அமைப்புகள் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது. உதாரணமாக, ஆற்றின் செயல்பாடு உலகெங்கிலும் பொதுவானது ஆனால் பெரிகிளேசியல் சூழ்நிலையில் இது பனிமலை, உறைபனி, முறிவுச் சுழற்சிகளை சில நேரங்களில் ஏற்படுத்துகிறது.
 
==மேற்க்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/அசோனல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது