மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சி மூக்கு
அடையாளம்: 2017 source edit
வரிசை 30:
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து, முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது. பல [[பாலூட்டி]]களில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றது.
[[படிமம்:Nose for men.jpg|thumb|மனிதனின் முன் பக்க மூக்குவின் தோற்றம்]]
மூக்கு ஒரு முகத்தில் அங்கம் மட்டும் அல்ல. அது இயற்கையில் மிகவும் மனிதன் மற்றும் விலங்குக்கும் குறிப்பிடத்தக்க பணிகளையும் செய்கிறது மூக்கு ஒலியின் பண்புகளுக்கு காரணமாக அமைகிறது .உதடுகளின் அசைவும், நாக்கின் அசைவுகளும், சொற்களைக் செமையுடன் வெளிக்கொண்டு வர உதவி புரிகிறது.மற்றும் வெப்பம் குளிர் வற்றிலிருந்து மற்றும் தூசுயை வடிகட்டி துகள்கள்களை அகற்றிவிட்டு, பாதுகாப்பான சுவாசத்துக்கு செயல்படுகின்றன.
 
=== சுவாச மண்டலம் ===
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது