மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சி மூக்கு
அடையாளம்: 2017 source edit
வரிசை 47:
# நார்க்கொழுப்பு இழையம்
=== மூச்சு குழல் ===
மூச்சு குழல் என்பது குரல்வளையிலருந்து மூச்சுக் கிளைகள் உள்ள குழல்கள் வரையும். உள்ள நேரான ஒரு குழல் ஆகும். இது நுரையிரல் உள்ளே சென்று அங்கு ஒரு மரம் போல் விரிவடைகிறது. நாம் சுவாசிக்கும் போது நுரையிரல்கள் விரிவதர்க்கும்,சுருங்குவதறக்கும் ஏற்றவாறு அக் கிளைக் குழல்கள் குறுக்களவில் வேறுபாடுகிறது.சிறிய தசையாலான சிறிய மூச்சுப் பிரிவுக்குழுல்கள் தூசுகளையும், கிருமிகளையும், அதிகப்படியான சளியையும் மேல் நோக்கி வெளியே தள்ளுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறது.
 
 
=== சுவாசித்தல் ===
[[இதயத் துடிப்பு]], [[குருதி]]யோட்டம் ஆகியவற்றைப் போலவே, [[சுவாசம்|சுவாசித்தலும்]] உயிரைப் பாதுகாப்பதற்காக மிகவும் இன்றியமையாது சுவாசித்தல் ஆகும். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவும் முக்கியமாகக் செயல்படுவதற்கு உயிரியம் தொடர்ந்து தேவைப்படுகிறது [[நுரையீரல்]] மூலமாக இழுக்க பெறும் காற்றிலிருந்து [[உயிர்|உயிரியம்]] கிடைக்கின்றன அவை நரம்புகளின் சாதரணமாக நாம் உள்ளிழுக்கும் முச்சிலுள்ள காற்றில்உயிரியம்,காலகம்,காரியமிலவாயு, நீராவி ஆகியவையும் மற்றும் புகைகளும் திடப்பொருள் துணுக்குகள் உள்ளன ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சுத்திறனால் ஏற்பட்டு திக்குமுக்காடிப் [[மூச்சுவிடல்|சுவாசம்]] தடைப்பட்டு மரணம் நேரிடும்.காரணம் ,சுவாசித்தலை மேற்க்கொண்டுள்ள, [[மனித மூளை|மூளை]]யின் பகுதி திரும்பவும் இயங்க தொடங்காது.
 
=== மனித மூக்கின் வேலை ===
மனிதனின் மூக்கில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன அவைகள் நாசிதுவாரங்கள் என்று பெயர் இவைகள் வளையும்தன்மையை உடைய சுவரால் பிரிக்கப்பட்டு உள்ளது. மூக்கின் நுட்பமான மேல் [[தோல்]] நாம் சுவசிக்கும் காற்றிலுள்ள மாசுகளை அகற்றுவதில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். மூக்கு துவாரங்களில் உள்ள உரோமங்கள் பெரிய தூசுகள் அனைத்தையும் வடிகட்டி விடும்.மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் மேலும்மேலும் உள்ள தூசுகளைப் வடிகட்டி விடும் சுத்தமான காற்றை நுரையீரல்க்கு அனுப்பும்.
'''மனிதன் சராசரியாக ஒரு நிமிடங்களில்16முதல் 18 முறை   வரை மூச்சு விடுகிறான்'''
 
====  சுவாசம்சுவாசித்தல் மற்றும் மணம் அறிதல் ====
[[இதயத் துடிப்பு]], [[குருதி]]யோட்டம் ஆகியவற்றைப் போலவே, [[சுவாசம்|சுவாசித்தலும்]] உயிரைப் பாதுகாப்பதற்காக மிகவும் இன்றியமையாது சுவாசித்தல் ஆகும். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவும் முக்கியமாகக் செயல்படுவதற்கு உயிரியம் தொடர்ந்து தேவைப்படுகிறது [[நுரையீரல்]] மூலமாக இழுக்க பெறும் காற்றிலிருந்து [[உயிர்|உயிரியம்]] கிடைக்கின்றன அவை நரம்புகளின் சாதரணமாக நாம் உள்ளிழுக்கும் முச்சிலுள்ள காற்றில்உயிரியம்,காலகம்,காரியமிலவாயு, நீராவி ஆகியவையும் மற்றும் புகைகளும் திடப்பொருள் துணுக்குகள் உள்ளன ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சுத்திறனால் ஏற்பட்டு திக்குமுக்காடிப் [[மூச்சுவிடல்|சுவாசம்]] தடைப்பட்டு மரணம் நேரிடும்.காரணம் ,சுவாசித்தலை மேற்க்கொண்டுள்ள, [[மனித மூளை|மூளை]]யின் பகுதி திரும்பவும் இயங்க தொடங்காது.
=== சுவாசத்தின் வகைகள் ===
உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும், செய்லப்டுவதற்கும் ஆற்றல் தேவை.ஆற்றல் இல்லாத பபோது நம்மால் வேலை செய்ய இயலாது.சுவாசித்தல் இருவகைப்படும்
# காற்று சுவாசம்
வரி 65 ⟶ 63:
====== காற்றில்லாத சுவாசம் ======
சில நுண்ணுயிர்கள், ஈஸ்ட், பாக்டிரியா, போன்றவைகள். உயிர்வளி அற்ற நிலையில் உணவில் இருந்து ஆற்றல்களை பெருகின்றன எனவே உயிர்வளி அற்ற நிலையில் பெறும் சுவாசத்துக்கு காற்றில்லாத சுவாசம் என்று பெயர்.
 
காற்று சுவாசிக்கும்போது வெளியேயும் உள்ளேயும் செல்கிறது. மூக்கு உள் நுரை மேற்பரப்பில் பல இரத்த நாளங்கள் உள்ளன மூக்கின் செயல்பாடுகள் சுவாசம் மற்றும் மணம் அறிதல் அதன் முகிய செயல்படு ஆகும்.மனிதனின் மூக்கில் இரண்டு நாசிதுவாரங்கள் வாழியாக உயிர்வளி சென்று மனிதனுக்கு ஆற்றலை தருகிறது.வாசனை மூக்குவின் மிக முக்கியமான செயல்பாடுகளை ஒன்றாகும் வாசனை நினைவகம், உடல் ஈர்ப்பு மற்றும் உணர்ச்சி இணைப்புகளை ஒரு முக்கிய கூறு ஆகும். உங்கள் மூக்குக்கும் மூளைக்கும் இடையில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும்
 
==== சுத்தம். ====
மூக்கின் நுழைவாயில்கலிலுள்ள உரோமங்கள், மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் ஆகியவற்றைத் தவிர மூன்றாவது பெரிய பாதுகாப்பான அமைப்பு மிகநுட்பமான உரோமங்கள் போல் நீட்டிக்கொண்டு இருக்கும் மூச்சுக் குழுல்களில் உள்ள பிசிர் போன்ற அமைப்புக்கள் ஆகும். இவையெல்லாம் மெல்லியதாக உள்ள தோலின் மேற்புறம் உயிரணுக்களின் மீது பதிந்துள்ள உள்ளன. இவையெல்லாம் எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கும். தூசுகளை முன்னோக்கி வெளியே தள்ளுவதில் இப் பிசிர்கள் மிக திறமையுடன் செயலாற்றும்.
மூக்கிலுள்ள சளிச் சவ்வில் ஏராளமான நுண்புழைகள் உள்ளன,அவற்றில் சூடான குருதி பரவுகிறது. இந்த குருதி நாம் சுவசிக்கும் காற்றின் குளிர்ச்சியைத் திறனுடன் குறைத்துவிடுகிறது. ஆனால் நமக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டிருக்கும் போது இந்த நுண்புழைகள் திரண்டுவிடும்.நமது மூக்கை பாதுகக்கும்.
 
மூக்கிலுள்ள சளிச் சவ்வில் ஏராளமான நுண்புழைகள் உள்ளன,அவற்றில் சூடான குருதி பரவுகிறது. இந்த குருதி நாம் சுவசிக்கும் காற்றின் குளிர்ச்சியைத் திறனுடன் குறைத்துவிடுகிறது. ஆனால் நமக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டிருக்கும் போது இந்த நுண்புழைகள் திரண்டுவிடும்.
 
==== விலங்குகளின் சுவாச அமைப்புக்கள் ====
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது