மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மூக்கு
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 69:
மூக்கிலுள்ள சளிச் சவ்வில் ஏராளமான நுண்புழைகள் உள்ளன,அவற்றில் சூடான குருதி பரவுகிறது. இந்த குருதி நாம் சுவசிக்கும் காற்றின் குளிர்ச்சியைத் திறனுடன் குறைத்துவிடுகிறது. ஆனால் நமக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டிருக்கும் போது இந்த நுண்புழைகள் திரண்டுவிடும்.நமது மூக்கை பாதுகக்கும்.
 
==== விலங்குகளின்விலங்குகள் மற்றும் தாவரங்களின் சுவாச அமைப்புக்கள் ====
மனிதர்கள் போன்று விலங்குகள்கூட மூச்சுவிட்டு சுவாசம் செய்கின்றன.சுவாசத்தின் அடிப்படை நிகழ்ச்சி அனைத்து உயிரினங்களிலும் ஒரே மாதிரியான அமைப்புகளையும் பெற்று இருக்கிறது. ஆனால் சுவாசிக்கும் உறுப்புகள் வேறுபடுகின்றன.செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பின் மூலம் [[மீன் வகைகள் பட்டியல்|மீன்கள்]] தங்களின் நீரில் கரைந்துள்ள உயிர்வளியை உறிஞ்சி சுவாசிக்கின்றன.[[மண்புழுக்களின் வகைகள்|மண்புழுக்கள்]] மற்றும் அட்டைகள் ஈரப்பதம் மற்றும் தங்களின் தோலின் மூலமாக சுவாசம் செய்கின்றன.[[பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி|பூச்சிகளில்]] பல சிறுதுளைகள் காணப்படும். அவற்றிக்கு காற்றுத்துளைகள் என்று பெயர். இந்தக் காற்றுத்துளைகள் மூச்சுக் குழாயில் முடிவடைகிறது. வாயுக்களின் பரிமாற்றம் இந்த காற்றுத்துளைகள் மூலம் நடைபெறுகிறது[[ஊர்வன|.ஊர்வன]], பறப்பன மற்றும் [[பாலூட்டி|பாலூட்டிகள்]] நுரையிரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.[[தவளை]]கள் போன்ற விலங்குகள் தோல் மற்றும் நுரையிரல் மூலம் சுவாசிக்கின்றன.[[படிமம்:Elphante nose.jpg|thumb|யானையின் சுவாச உறுப்பு தும்பிக்கை(மூக்கு)]]அமீபா,ஹைட்ரா,கடற்பஞ்சு போன்றவை நீரில் வாழும் உயரிகளாகும். இவகை உயிரிகள் தம் உடலின் மேற்பரப்பு மூலம் நடைபெறுகிறது.
 
தாவரங்களில் சுவாச அமைப்புகள்
வெவ்வேறு வகையான உயிரிகள், வெவ்வேறு வகையான சுவாச உறுப்புகளைப் பெற்றள்ளன. இவ்வுறுப்புகள் அனைத்தும் ஆக்ஸிஜனைப் பெரும் அளவிற்க்கு அதன் உடல் அமைப்பில் உறுப்புகளை பெற்று உயிர் வாழ்கின்றன.செல்கள் சுவாசித்தலின் மூலம் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருள்களை மூலக்கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழச்சி சுவாசம் ஆகும்.
 
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது