மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சுத்தம்
வரிசை 68:
மூக்கின் நுழைவாயில்கலிலுள்ள உரோமங்கள், மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் ஆகியவற்றைத் தவிர மூன்றாவது பெரிய பாதுகாப்பான அமைப்பு மிகநுட்பமான உரோமங்கள் போல் நீட்டிக்கொண்டு இருக்கும் மூச்சுக் குழுல்களில் உள்ள பிசிர் போன்ற அமைப்புக்கள் ஆகும். இவையெல்லாம் மெல்லியதாக உள்ள தோலின் மேற்புறம் உயிரணுக்களின் மீது பதிந்துள்ள உள்ளன. இவையெல்லாம் எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கும். தூசுகளை முன்னோக்கி வெளியே தள்ளுவதில் இப் பிசிர்கள் மிக திறமையுடன் செயலாற்றும்.
மூக்கிலுள்ள சளிச் சவ்வில் ஏராளமான நுண்புழைகள் உள்ளன,அவற்றில் சூடான குருதி பரவுகிறது. இந்த குருதி நாம் சுவசிக்கும் காற்றின் குளிர்ச்சியைத் திறனுடன் குறைத்துவிடுகிறது. ஆனால் நமக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டிருக்கும் போது இந்த நுண்புழைகள் திரண்டுவிடும்.நமது மூக்கை பாதுகக்கும்.
 
மூக்கின் வாழியாக நோய் பரவுதல்நோயுற்ற மனிதனிடம் இருந்து நேரடியாக மூக்கு மற்றும் வாயின் மூலமாக பரவும்வகை நோய்கள். தொண்டை அடைப்பான் ,கக்குவான் [[இருமல் , தும்மல் , விக்கல் , கொட்டாவிக்கான காரணங்கள்|இருமல்]] ,[[நுரையீரல் அழற்சி|நிமோனியா]],காலார, டைய்பாடு ,மீசல்ஸ் (மணல்வாரி அம்மை) இந்நோய்கள் சளி,இருமல்,[[பேசுதல் திறன்:|பேசுதல்]] மூலமாக தெறிக்கும் நீர்த் திவலைகள் மூலமாக பரவுகிறது. ஆகவே நாம் தும்மும் போதும் அல்லது இரும்போது துணிகளை வைத்துகொள்வது நலம். <ref>biology –RAVEN,Johnson –hill,USA</ref>
 
==== விலங்குகள் மற்றும் தாவரங்களின் சுவாச அமைப்புக்கள் ====
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது