மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சுத்தம்
வரிசை 62:
பெரும்பாலான உயிரினங்கள் உயிர்வளியின்   உணவுபொருட்கள் எரிக்கப்பட்டு ஆற்றலை வெளிகொணர்ந்து இயங்குகிறது எனவே உயிர்வளியின் உயிர்வளியின் நடைபெறும் சுவாசம் காற்று சுவாசம் என்று பெயர்.
====== காற்றில்லாத சுவாசம் ======
சில நுண்ணுயிர்கள், ஈஸ்ட், பாக்டிரியா, போன்றவைகள். உயிர்வளி அற்ற நிலையில் உணவில் இருந்து ஆற்றல்களை பெருகின்றனபெறுகின்றன. எனவே உயிர்வளி அற்ற நிலையில் பெறும் சுவாசத்துக்கு காற்றில்லாத சுவாசம் என்று பெயர்.
காற்று சுவாசிக்கும்போது வெளியேயும் உள்ளேயும் செல்கிறது. மூக்கு உள் நுரை மேற்பரப்பில் பல இரத்த நாளங்கள் உள்ளன மூக்கின் செயல்பாடுகள் சுவாசம் மற்றும் மணம் அறிதல் அதன் முகிய செயல்படு ஆகும்.மனிதனின் மூக்கில் இரண்டு நாசிதுவாரங்கள் வாழியாக உயிர்வளி சென்று மனிதனுக்கு ஆற்றலை தருகிறது.வாசனை மூக்குவின் மிக முக்கியமான செயல்பாடுகளை ஒன்றாகும் வாசனை நினைவகம், உடல் ஈர்ப்பு மற்றும் உணர்ச்சி இணைப்புகளை இனைக்கும் ஒரு முக்கிய கூறு ஆகும். உங்கள் மூக்குக்கும் மூளைக்கும் இடையில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில் நமது உடல் அமைப்புகளை பெற்று இருக்கிறது.
 
==== சுத்தம். ====
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது