மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 26:
}}
 
உடற்கூற்றின்படி, '''மூக்கு''' (Nose){{audio|Ta-{{PAGENAME}}.ogg}} என்பது, [[முதுகெலும்பி]]களின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, [[சுவாசம்|சுவாசத்துக்காகக்]] காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த [[மூக்கு|மூக்குத்துளை]]களைக் கொண்டு அமைந்துள்ளது. பல [[விலங்கு]]களில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன<ref>[http://www.archaeologyinfo.com/glossaryn.htm archaeologyinfo.com > glossary] Retrieved on August 2010</ref>. Adult humans have [[nasal hair]]s in the anterior [[nasal passage]]</ref>. இவை வெளி[[வளி]]யில் உள்ள [[துகள்]]கள் மூக்கு வழியாக [[நுரையீரல்|நுரையீரலை]] அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும், மோப்ப மென்சவ்வுகளும், வடிகுழல்களும் (sinuses) காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், [[தொண்டை]] வழியாகச் சென்று [[சுவாசத் தொகுதி]]யின் பிற பகுதிகளை அடைகின்றது.<ref name="Britanica">{{cite web | url=https://global.britannica.com/science/nose | title=Nose, Anatomy | publisher=Encyclopædia Britannica, Inc | accessdate=ஏப்ரல் 15, 2017}}</ref>
 
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து, முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது. பல [[பாலூட்டி]]களில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது