மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 55:
=== சுவாசித்தல் மற்றும் மணம் அறிதல் ===
[[இதயத் துடிப்பு]], [[குருதி]]யோட்டம் ஆகியவற்றைப் போலவே, [[சுவாசம்|சுவாசித்தலும்]] உயிரைப் பாதுகாப்பதற்காக மிகவும் இன்றியமையாது சுவாசித்தல் ஆகும். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவும் முக்கியமாகக் செயல்படுவதற்கு உயிரியம் தொடர்ந்து தேவைப்படுகிறது [[நுரையீரல்]] மூலமாக இழுக்க பெறும் காற்றிலிருந்து [[உயிர்|உயிரியம்]] கிடைக்கின்றன அவை நரம்புகளின் சாதரணமாக நாம் உள்ளிழுக்கும் முச்சிலுள்ள காற்றில்உயிரியம்,காலகம்,காரியமிலவாயு, நீராவி ஆகியவையும் மற்றும் புகைகளும் திடப்பொருள் துணுக்குகள் உள்ளன ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சுத்திறனால் ஏற்பட்டு திக்குமுக்காடிப் [[மூச்சுவிடல்|சுவாசம்]] தடைப்பட்டு மரணம் நேரிடும்.காரணம் ,சுவாசித்தலை மேற்க்கொண்டுள்ள, [[மனித மூளை|மூளை]]யின் பகுதி திரும்பவும் இயங்க தொடங்காது.
 
மூக்கின் வழியாக காற்று சுவாசிக்கும்போது, காற்று மூக்கின் நுனியில் நுழைந்து, உங்கள் நாசி குழிக்குள் செல்கிறது. காற்று பின்னர் தொண்டை வழியாக நுரையீரலுக்கு செல்லுகிறது . நுரையீரல்களிலிருந்து சுவாசித்த பழைய காற்றை மீண்டும் மூக்குயின் வழியாக வெளியேற்றுகிறது. மூக்கு உள்ளே இழுத்தல் மற்றும் வெளியேற்றும் இரு வேலைகளை செய்கிறது,முக்கிய வழி.. நுரையீரலுக்கு செல்லும் முன், மூக்கு வெப்பமாகவும், ஈரமாகவும், காற்றை வடிகட்டவும் செய்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு
 
=== சுவாசத்தின் வகைகள் ===
உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும், செய்லப்டுவதற்கும் ஆற்றல் தேவை.ஆற்றல் இல்லாத பபோது நம்மால் வேலை செய்ய இயலாது.சுவாசித்தல் இருவகைப்படும்
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது