மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 51:
=== மனித மூக்கின் வேலை ===
மனிதனின் மூக்கில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன அவைகள் நாசிதுவாரங்கள் <ref>Adult humans have [[nasal hair]]s in the anterior [[nasal passage]]</ref> என்று பெயர் இவைகள் வளையும்தன்மையை உடைய சுவரால் பிரிக்கப்பட்டு உள்ளது. மூக்கின் நுட்பமான மேல் [[தோல்]] நாம் சுவசிக்கும் காற்றிலுள்ள மாசுகளை அகற்றுவதில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். மூக்கு துவாரங்களில் உள்ள உரோமங்கள் பெரிய தூசுகள் அனைத்தையும் வடிகட்டி விடும்.மூக்கின் உட்புறத்தில் சுரக்கும் சளி போன்ற திரவம் மேலும்மேலும் உள்ள தூசுகளைப் வடிகட்டி விடும் சுத்தமான காற்றை நுரையீரல்க்கு அனுப்பும்.
'''மனிதன் சராசரியாக ஒரு நிமிடங்களில்16முதல் 18 முறை வரை மூச்சு விடுகிறான்'''
 
=== சுவாசித்தல் மற்றும் மணம் அறிதல் ===
[[இதயத் துடிப்பு]], [[குருதி]]யோட்டம் ஆகியவற்றைப் போலவே, [[சுவாசம்|சுவாசித்தலும்]] உயிரைப் பாதுகாப்பதற்காக மிகவும் இன்றியமையாது சுவாசித்தல் ஆகும். உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவும் முக்கியமாகக் செயல்படுவதற்கு உயிரியம் தொடர்ந்து தேவைப்படுகிறது [[நுரையீரல்]] மூலமாக இழுக்க பெறும் காற்றிலிருந்து [[உயிர்|உயிரியம்]] கிடைக்கின்றன அவை நரம்புகளின் சாதரணமாக நாம் உள்ளிழுக்கும் முச்சிலுள்ள காற்றில்உயிரியம்,காலகம்,காரியமிலவாயு, நீராவி ஆகியவையும் மற்றும் புகைகளும் திடப்பொருள் துணுக்குகள் உள்ளன ஒரு சில நிமிடங்களுக்கு மூச்சுத்திறனால் ஏற்பட்டு திக்குமுக்காடிப் [[மூச்சுவிடல்|சுவாசம்]] தடைப்பட்டு மரணம் நேரிடும்.காரணம் ,சுவாசித்தலை மேற்க்கொண்டுள்ள, [[மனித மூளை|மூளை]]யின் பகுதி திரும்பவும் இயங்க தொடங்காது.
 
மூக்கின் வழியாக காற்று சுவாசிக்கும்போது, காற்று மூக்கின் நுனியில் நுழைந்து, உங்கள் நாசி குழிக்குள் செல்கிறது. காற்று பின்னர் தொண்டை வழியாக நுரையீரலுக்கு செல்லுகிறது . நுரையீரல்களிலிருந்து சுவாசித்த பழைய காற்றை மீண்டும் மூக்குயின் வழியாக வெளியேற்றுகிறது. மூக்கு உள்ளே இழுத்தல் மற்றும் வெளியேற்றும் இரு வேலைகளை செய்கிறது,முக்கிய வழி.. நுரையீரலுக்கு செல்லும் முன், மூக்கு வெப்பமாகவும், ஈரமாகவும், காற்றை வடிகட்டவும் செய்கிறது. ஒரு நாளைக்கு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்குநிமிடங்களில்16முதல் 18 முறை வரை மூச்சு விடுகிறான்'''
 
 
=== சுவாசத்தின் வகைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது