மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 30:
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து, முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது. பல [[பாலூட்டி]]களில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றது.
[[படிமம்:Nose for men.jpg|thumb|மனிதனின் முன் பக்க மூக்குவின் தோற்றம்]]
மூக்கு ஒரு முகத்தில் அங்கம் மட்டும் அல்ல. அது இயற்கையில் மிகவும் மனிதன் மற்றும் விலங்குக்கும் குறிப்பிடத்தக்க பணிகளையும் செய்கிறது மூக்கு ஒலியின் பண்புகளுக்கு காரணமாக அமைகிறது .உதடுகளின் அசைவும், நாக்கின் அசைவுகளும், சொற்களைக் செமையுடன் வெளிக்கொண்டு வர உதவி புரிகிறது.மற்றும் வெப்பம் குளிர் வற்றிலிருந்துகுளிர்வற்றிலிருந்து மற்றும் தூசுயை வடிகட்டி துகள்கள்களை அகற்றிவிட்டு, பாதுகாப்பான காற்று சுவாசத்துக்கு செயல்படுகின்றன.
 
=== சுவாச மண்டலம் ===
வரிசை 36:
=== மனித மூக்கு அமைப்பு ===
மூச்சுறுப்பு மண்டலத்தை முக்கிய பிரிவுகளாக கருதாலம். முதற் பிரிவு காற்றைச் செலுத்தும் பகுதிகள் இரண்டவாது பகுதி காற்றை வெளியோற்றும் பிரிவு.
#* [[நாசியழற்சி|நாசி]]<nowiki/>ப்பள்ளம் மூச்சுக்குழல்
#* மூச்சுக் கிளைக்குழல்.
#* மூச்சுக் கிளைச்சிறுகுழல்
#* [[காற்று]] நுண்ண்றை
#* பிரி சுவரின் குருத்தெலும்பு
#* பக்கவாட்டிலுள்ள [[குருத்தெலும்பு]]
#* பெரிய ஆலார்
#* சிறிய ஆலார்
#* மூக்கெலும்பு
#* நார்க்கொழுப்பு இழையம்
* நெற்றியின் எலும்பின் உள்ளறை
* ஆப்பெலும்பின் உள்ளறை
* மேல்தாடை எலும்பின் உள்ளறை
 
=== மூச்சு குழல் ===
மூச்சு குழல் என்பது குரல்வளையிலருந்து, மூச்சுக் கிளைகள்மூச்சுக்கிளைகள் உள்ள குழல்கள் வரையும் உள்ள நேரான ஒரு குழல் ஆகும். இது நுரையிரல் உள்ளே சென்று அங்கு ஒரு மரம் போல் விரிவடைகிறது. நாம் சுவாசிக்கும் போது நுரையிரல்கள் விரிவதர்க்கும்,சுருங்குவதறக்கும் ஏற்றவாறு அக் கிளைக் குழல்கள் குறுக்களவில் வேறுபாடுகிறது.சிறிய தசையாலான சிறிய மூச்சுப் பிரிவுக்குழுல்கள் தூசுகளையும், கிருமிகளையும், அதிகப்படியான சளியையும் மேல் நோக்கி வெளியே தள்ளுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறது.
 
=== மனித மூக்கின் வேலை ===
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது