மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 28:
உடற்கூற்றின்படி, '''மூக்கு''' (Nose){{audio|Ta-{{PAGENAME}}.ogg}} என்பது, [[முதுகெலும்பி]]களின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, [[சுவாசம்|சுவாசத்துக்காகக்]] காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த [[மூக்கு|மூக்குத்துளை]]களைக் கொண்டு அமைந்துள்ளது. பல [[விலங்கு]]களில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன<ref>[http://www.archaeologyinfo.com/glossaryn.htm archaeologyinfo.com > glossary] Retrieved on August 2010</ref>. இவை வெளி[[வளி]]யில் உள்ள [[துகள்]]கள் மூக்கு வழியாக [[நுரையீரல்|நுரையீரலை]] அடையாமல் பாதுகாக்கின்றன. மூக்கின் உள்ளும் அதன் பின்புறமும், மோப்ப மென்சவ்வுகளும், வடிகுழல்களும் (sinuses) காணப்படுகின்றன. மூக்கு வழியாக உட்செல்லும் வளி மூக்குக் குழிக்குப் பின்புறத்தில், [[தொண்டை]] வழியாகச் சென்று [[சுவாசத் தொகுதி]]யின் பிற பகுதிகளை அடைகின்றது.<ref name="Britanica">{{cite web | url=https://global.britannica.com/science/nose | title=Nose, Anatomy | publisher=Encyclopædia Britannica, Inc | accessdate=ஏப்ரல் 15, 2017}}</ref>
 
மனிதரில் மூக்கு இரு கண்களுக்கிடையிலாக ஆரம்பித்து உதடுகளின் மற்றும் வாய்களின் மேல் காண்ப்படும், முகத்தின் நடுப் பகுதியின் அமைந்துள்ளது மூக்கு. பல [[பாலூட்டி]]களில் இது நீண்டிருக்கும் முகத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும்.உடலுக்கும், சூழலுக்கும் இடையிலான ஒரு இடைமுகம் என்ற வகையில் மூக்கும் அதனோடு தொடர்புள்ள பிற அமைப்புக்களும், உட்செல்லும் வளியைத் பதனப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளையும் செய்கின்றது.
[[படிமம்:Nose for men.jpg|thumb|மனிதனின் முன் பக்க மூக்குவின் தோற்றம்]]
மூக்கு ஒரு முகத்தில் அங்கம் மட்டும் அல்ல. அது இயற்கையில் மிகவும் மனிதன் மற்றும் விலங்குக்கும் குறிப்பிடத்தக்க பணிகளையும் செய்கிறது மூக்கு ஒலியின் பண்புகளுக்கு காரணமாக அமைகிறது .உதடுகளின் அசைவும், நாக்கின் அசைவுகளும், சொற்களைக் செமையுடன் வெளிக்கொண்டு வர உதவி புரிகிறது.மற்றும் வெப்பம் குளிர்வற்றிலிருந்து மற்றும் தூசுயை வடிகட்டி துகள்கள்களை அகற்றிவிட்டு, பாதுகாப்பான காற்று சுவாசத்துக்கு செயல்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது