கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
=== மனிதனால் உருவாக்கப்பட்ட நீரோடைகள் ===
*கால்வாய்கள் இயற்கையான நீரோடைகள் இல்லாத இடத்திலும் செயற்கையாக உருவாக்க முடியும். எப்படி என்றால்? கால்வாய்கள் செயற்கையாக ஆழமாக தோண்டப்பட்டும் மற்றும் அதன் கரைகள் கல், சிமின்ட் கான்கிரீட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டும் உருவாக்க முடியும். கால்வாயிற்கான தண்ணீர் வெளிப்புற மூலத்திலிருந்து நீரோடைகள் அல்லது நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் இருந்து வழங்க வேண்டும். புதிய நீர்வழி பாதைகளில் தடுப்புகள், தூக்கி அல்லது மின் தூக்கிகல் (elevators) போன்ற நுட்பமான பொறியியல் வேலைகள் மூலம், கால்வாய்களில் கப்பல்கள் உயர்த்தப்படுவதற்கும் குறைப்பதற்கும் கட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகள் ஒரு உயர்ந்த நிலத்தின் மீது பள்ளத்தாக்குகளை இணைக்கும் கால்வாய்கள், கால்வாய் டூ மிடி, கால்வாய் டி ப்ரைரே மற்றும் பனாமா கால்வாய் போன்றவை.
*தற்போதுள்ள ஏரியின் அடிவாரத்தில் உள்ள மணற்பகுதியை தூர்வாறி ஆழப்படுத்தி துளைப்பதன் மூலம் ஒரு கால்வாய் கட்டப்பட முடியும். கால்வாய் ஆழபடுத்தல் முடிந்ததும், ஏரியின் நீர் குறைக்கப்பட்டு கால்வாய்குள் நீர் நிரப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள பகுதியின் நீரை வடிப்பதற்கு வடிகாலவாயாகவும் மற்றும் போக்குவரத்திற்கும் பயன்படும்.
 
==நீர் பாசானக் கால்வாய்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது