ஹூணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
[[படிமம்:VishnuGandhara.JPG|thumb|விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்]]
 
'''ஹூணர்கள்''' (Hunas) (கி பி 475–576) [[நடு ஆசியா]]வைச் சேர்ந்த [[ஹெப்தலைட்டுகள்]] எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நடோடிநாடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் [[கைபர் கணவாய்]] வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]]யும், மத்திய இந்தியாவின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் [[யசோதர்மன்]] மீது அடிக்கடி தாக்குதல்கள் தொடுத்து [[காஷ்மீர்]] முதல் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மாளவம்]] வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.<ref>India: A History by John Keay p.158</ref><ref>{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and Historical Analysis |last=Kurbanov |first=Aydogdy |page=24 |year=2010 |accessdate=17 January 2013 |quote=The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.}}</ref>
 
வெள்ளை ஹூண மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் [[தோரமணன்]] மற்றும் [[மிகிரகுலன்|மிகிரகுலனும்]] ஆவர்.
வரிசை 15:
கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை [[புந்தேல்கண்ட்]] பகுதியின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் [[யசோதர்மன்|யசோதர்மனும்]], நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.<ref>''India: A History'' by John Keay, p.158</ref><ref>''History of India, in Nine Volumes: Vol. II'' by Vincent A. Smith, p.290</ref>
 
பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்தகுப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைப்பகுதிகளைக் கைப்பற்றினர்.<!--{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and historican analysis |last=Kurbanov |first=Aydogdy |year=2010 |accessdate=5 September 2012}}</ref--><ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
[[படிமம்:Sondani.jpg|thumb|left|200px|யசோவர்மனின் வெற்றித் தூண், சோந்தனி, [[மண்டசோர்]]]]
திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்துகுறித்துப் பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் [[யவனர்]]கள், [[காம்போஜர்கள்]] போன்றவர்களே என குறித்துள்ளனர்.<ref>Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.</ref>
 
ஹூனர்கள் சசானியசசானியப் பேரரசர்கள் போன்று நாணயங்களை வெளியிட்டனர்.
<ref>[http://www.anythinganywhere.com/commerce/coins/coinpics/indi-heph.htm Source]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஹூணர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது