Improved the article by giving clear description
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...) |
(Improved the article by giving clear description) |
||
{{சான்றில்லை}}
[[Image:Dipole field.jpg|thumb|250px]]
இரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் "மின் இருமுனை" ('''இருமுனையி''' அல்லது துருவ இரட்டைகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மின் இருமுனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நீர் மூலக்கூறின் இந்தப் பண்பே Microwave Oven இல் பயன்படுத்தப்படுகிறது.
'''இருமுனையி''' அல்லது துருவ இரட்டைகள் எனப்படுவை இருவகைப்படும். ஒன்று [[மின்]] இருமுனையி மற்றது [[காந்தம்|காந்த]] இருமுனையி. பொதுவாக, இருமுனையி ஒரே அளவு வீச்சுடன், சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்ட இரு முனைகளை கொண்டிருக்கும். இரு முனைகளும் எதிர் எதிர் முனைப்பு பண்புகளைக் கொண்டிருக்கும். ▼
▲
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
|