அறிவியல் பெரு நகரம் -சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 35:
|remarks =
}}
'''அறிவியல் நகரம் சென்னை''' அறிவியல் பெருநகரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆண்டு 1998 ல் நிறுவப்பட்டது.இது தமிழ்நாட்டின்  [[உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)|உயர் கல்வி துறையின்]] கிழ் வருகிறது, தொழில்நுட்பம்.<ref>{{Cite web|title=Home Page|url=http://www.sciencecitychennai.in/|website=www.sciencecitychennai.in|accessdate=2015-06-18}}</ref>தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தமிழ்நாட்டின் அரசால் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. பொது மக்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முனைப்புடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது மற்றும் குறிப்பாக மாணவர்களை இந்த மையத்தின் மூலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்கும் விதமாகவும் செயல்ப்பட்டு வருகிறது.
 
'''
 
 
அறிவியல் நகரம் சென்னை''' அறிவியல் பெருநகரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆண்டு 1998 ல் நிறுவப்பட்டது.இது தமிழ்நாட்டின்  [[உயர்கல்வித் துறை (தமிழ்நாடு)|உயர் கல்வி துறையின்]] கிழ் வருகிறது, தொழில்நுட்பம்.<ref>{{Cite web|title=Home Page|url=http://www.sciencecitychennai.in/|website=www.sciencecitychennai.in|accessdate=2015-06-18}}</ref>
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தமிழ்நாட்டின் அரசால் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 இன் கீழ் பதிவு செய்யப்பட்டது. பொது மக்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முனைப்புடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது மற்றும் குறிப்பாக மாணவர்களை இந்த மையத்தின் மூலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கற்கும் விதமாகவும் செயல்ப்பட்டு வருகிறது.
 
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் பல்வேறு கல்வி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சிறந்த கல்வி சேவைகளை வழங்கி வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்_பெரு_நகரம்_-சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது