ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
=== குடியரசுத்தலைவர் ===
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால்முடிவடைந்ததால், 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ளநடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் [[அமித் ஷா]]<nowiki/>வால் அறிவிக்கப்பட்டு<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece/|title=Presidential candidate}}</ref> 25 [[சூலை]] 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்ற]] மைய மண்டபத்தில் நடைபெற்றது. இவருக்கு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி [[சகதீசு சிங் கேகர்|ஜே. எஸ். கேகர்]] பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.<ref>http://www.thehindu.com/news/national/live-updates-president-swearing-in-ceremony/article19357489.ece?homepage=true</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது