நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
வரிசை 20:
இவை குளிர் இரத்த வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய விலங்குகள். இவற்றின் உடல் தலை, உடம்பு என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் [[இதயம்]] மூன்று அறைகளைக் (இரு [[ஆரிக்கிள்]]கள், ஒரு [[வெண்டிரிக்கிள்]]) கொண்டது.
 
பண்டைய கிரேக்க வார்த்தையான ἀμφίβιος  (amphíbios) என்ற சொல்லிலிருந்து "அம்ஃபிபியன்" என்ற வார்த்தை வந்ததாகவும்  "அதன் அர்த்தம்  இரு வகையான வாழ்க்கை", ἀμφί " என்று செல்லின் அர்த்தம் இரு வகையான" மற்றும் βιος என்ற செல்லின் பொருள் "வாழ்க்கை" என்றும் குறிப்பிடபடுகிறது. ஆரம்ப காலத்தில் நிலங்களில் அல்லது தண்ணீரில் வாழக்கூடிய விலங்குகளுக்கு ஒரு பொதுவான பெயர்ச்சொல்லாக நிலநீர் வாழிகள்  என்று பயன்படுத்தப்பட்டது, இதில் நீர் நாய்கள் உட்பட. <ref>{{cite book|title=A Concise Etymological Dictionary of the English Language|last=Skeat|first=Walter W.|year=1897|publisher=Clarendon Press|page=39}}</ref> ] என்று அனைத்து அழைக்கப்பட்டன. நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் எல்லாம் நிலநீர் வாழிகள் இல்லை என்றும்    நிலநீர் வாழிகள் அதன் பரந்த பொருளில் (சன்சு லாடோ) மூன்று உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் இரண்டு அழிந்துவிட்டன: :<ref>{{cite journal|author=Baird, Donald|date=May 1965|title=Paleozoic lepospondyl amphibians|journal=Integrative and Comparative Biology|volume=5|issue=2|pages=287–294|doi=10.1093/icb/5.2.287}}</ref>கூறப்படுகிறது. 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது