உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி இது ஒரு சிறு தொகுப்பு
வரிசை 72:
 
நானும் தொனமங்களை வரலாறு போல் விக்கியில் எழுதியவன் தான். ஆனால் நக்கீரன், பாஹிம், கனகு, சோடாபாட்டில் போன்றோர் சரியாக வழிகாட்டி எழுத வைத்தனர். இது விக்கியில் உள்ளவர்களுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான் என நினைவுறுத்துகிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது கூறவும். நான் இதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமெனக் கூறுகிறேன். நன்றி.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 13:01, 5 சூன் 2014 (UTC)
 
[[பயனர்:Yokishivam]] கங்கநாட்டை ஆண்ட அரசர்களை எல்லாம் கொங்குநாட்டை ஆண்டவர்களாக பல கட்டுரைகளில் எழுதியுள்ளீர்கள். கேட்டு மூன்று ஆண்டுகள் ஆகிற்று. நீங்கள் எதையும் மாற்றியதா தெரியலை. அதனால் கொங்கு தேச ராஜாக்கள் நூலில் வரும் ரெட்டி வம்சம் ஒரு தொன்ம கற்பனை வம்சம்னு மாத்தப்போறேன்.
 
அதே போல கங்க வம்ச அரசர்களின் பட்டியலில் உள்ள அரசர்களின் கட்டுரைகளில் கொங்கு நாடு என்பதை கங்கநாடு என்றும் மாத்தப்போறேன்னு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இனி இது போன்ற ஒரே நூலில் வரும் அரசர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தால் இந்தரக கட்டுரைகளில் அனுபவமுள்ளவர்களை கேட்டுவிட்டு எழுதுவது சிரமங்களை தவிர்க்கும்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 22:34, 25 சூலை 2017 (UTC)
 
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Yokishivam" இலிருந்து மீள்விக்கப்பட்டது