இலரி கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்
No edit summary
வரிசை 36:
|}}
 
'''இலரி டயான் ரோட்டம் கிளின்டன்''' (ஹிலாரி கிளின்டன்; ஹிலாரி கிளிண்டன்)(Hillary Diane Rodham Clinton) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்னால் அமெரிக்க மேலவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[2008]]இல் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்க குடியரசுத் தலைவர்]] தேர்தலில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யின் வேட்பாளராக ஆவதற்குப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார்.<ref name="thegreenpapers1">{{cite web|url=http://www.thegreenpapers.com/P08/D.phtml |title=Democratic Convention 2008 |publisher=The Green Papers |accessdate=March 7, 2012}}</ref> இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் [[1993]] முதல் [[2001]] ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "[[முதல் சீமாட்டி]]" என்னும் பட்டத்துடன் இருந்தார்.<ref>{{cite web |url=http://www.pbs.org/wgbh/americanexperience/features/biography/clinton-hillary/|title=Hillary Rodham Clinton |publisher=PBS |accessdate=December 2, 2014}} Clinton had the first postgraduate degree through regular study and scholarly work. Eleanor Roosevelt had been previously awarded a postgraduate honorary degree. Clinton's successor [[Laura Bush]] became the second first lady with a postgraduate degree</ref>
 
[[இலினொய்]] மாநிலத்தவரான இலரி<ref>{{cite web | url=http://www.cnn.com/2014/11/14/politics/hillary-clinton-from/ | title=Hillary Clinton's favorite home state(s) | publisher=சிஎன்என் | accessdate=சனவரி 28, 2017}}</ref> [[1973]] ஆம் ஆண்டு [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகச்]] சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். [[1975]] ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து [[ஆர்கன்சஸ்|ஆர்க்கன்சஸ்]] மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் [[1979]] ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். [[1983]], [[1992]] ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். [[1979]] முதல் [[1981]] வரையும் [[1983]] முதல் [[1992]] வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் [[வோல் மார்ட்]] உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/இலரி_கிளின்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது