பாபிலோனின் தொங்கு தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''பாபிலோனின் தொங்கு தோட்டமும்''' (''Hanging Gardens of Babylon'') ([[செமிராமிஸ்|செமிராமிஸின்]] தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) [[பாபிலோன்|பாபிலோனின்]] சுவர்களும் பண்டைய ஏழு [[பண்டைய உலக அதிசயங்கள்|உலக அதிசயங்களுள்]] ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் [[நெபுச்சட்னெசார்|நெபுச்சட்னெசாரால்]] (''Nebuchadnezzar'') தற்போதைய [[ஈராக்]] நாட்டினுள் அடங்கும் [[பாபிலோன்|பாபிலோனில்]] [[கி.மு 600]] அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது. <ref>http://www.ancient.eu/article/129/</ref>
 
இரண்டாம் நெபுச்சட்நேசர் என்ற மன்னனின் முற்சியால்முயற்சியால் அவருடைய அரண்மனையில் கி.மு.600 ஆண்டுகளுக்கு முன்
கற்களால் வளைவுகளும் மொட்டை மாடிகளும் கட்டப்பட்டன. அவற்றில் செடிகளும் தாவரங்களும் பயிரிடப்பட்டன. யூப்ரேட்ஸ் ஆற்றிலிருந்து கப்பி முறையில் தண்ணீரை இறைத்து குழாய்கள் வழியாகவழியாகச் செடிகளுக்குப் பாய்சசினர். <ref>http://www.unexplainedstuff.com/Places-of-Mystery-and-Power/The-Seven-Wonders-of-the-Ancient-World.html</ref>
 
[[ஸ்ட்ராபோ]] (''Strabo''), [[டையோடோரஸ் சிகுலஸ்]] (''Diodorus Siculus'') போன்ற [[கிரேக்கம்|கிரேக்க]] வரலாற்று ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பாபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பாபிலோனின்_தொங்கு_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது