"கால்சியம் ஆக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
: CaCO<sub>3</sub>(திண்மம்) → CaO(திண்மம்) + CO<sub>2</sub>(வாயு)
 
சுட்ட சுண்ணாம்பானது நிலையான சேர்மமாக இல்லை. இச்சேர்மத்தை நீருடன் சேர்த்து சுண்ணக்கலவை அல்லது சுண்ணக்காரையாக மாற்றாத வரை, குளிர்விக்கப்படும் போதுகுளிர்விக்கப்படும்போது தன்னிச்சையாக காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடுடன் (CO<sub>2</sub>) போதுமான அளவிற்கு வினைப்பட்டு முழுவதுமாக கால்சியம் கார்பனேட்டாக மாறிவிடுகிறது.
 
சுட்ட சுண்ணாம்பின் ஆண்டு உற்பத்தி ஏறத்தாழ 283 மில்லியன் டன்களாகும். ஆண்டொன்றுக்கு 170 மில்லியன் டன்களுடன் சீனாவானது இது வரையிலும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் டன்களுடன் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. <ref>{{cite book|first=M. Michael|last=Miller|chapter=Lime|title=Minerals Yearbook|page=43.13|publisher=[[U.S. Geological Survey]]|year=2007|url=http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/lime/myb1-2007-lime.pdf}}</ref>
 
தோராயமாக, 1.8{{nbsp}} டன்கள் சுண்ணாம்புக்கல், 1.0{{nbsp}} டன் சுட்ட சுண்ணாம்பினைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது நீரின் மீது மிக அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளதால் சிலிகா களியைக் காட்டிலும் மேலும் திறனுடைய நீருறிஞ்சு பொருளாக உள்ளது. சுட்ட சுண்ணாம்பு நீருடன் வினைப்படும் போது அதன் கன அளவானது 2.5 மடங்கு அதிகரிக்கிறது.<ref name="a">{{citation | author=Tony Oates | contribution=Lime and Limestone | title=[[Ullmann's Encyclopedia of Industrial Chemistry]] | edition=7th | publisher=Wiley | year=2007 | pages=1–32 | doi=10.1002/14356007.a15_317| isbn=3527306730 }}</ref>
 
==பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2388743" இருந்து மீள்விக்கப்பட்டது