"காலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

291 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| footnotes =
}}
'''காலி''' [[இலங்கை|இலங்கையின்]] தென் பகுதியிலுள்ள ஒரு [[நகரம்]]. இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தின்]] [[தலைநகரம்|தலைநகரமும்]] இதுவே. இலங்கையின் முக்கிய [[துறைமுகம்|துறைமுகங்களில்]] ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட [[சுனாமி]]யினால் இந்த [[நகரம்]] கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] [[மைதானம்]] ஒன்றையும் இந்த [[நகரம்]] கொண்டுள்ளது. சுனாமித்தாககத்தின்[[2004 பின்புஇந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004 ஆழிப்பேரலை]] தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த மைதானம் கைவிடப்பட்டுள்ளது.புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
 
==காலநிலை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2388992" இருந்து மீள்விக்கப்பட்டது