"சிலுவைப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
==சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள்==
{{Ref improve section}}
போர்கள் பெரும்பாலும் வெகு தொலைவில், தனிமையான இடங்களில் நடைபெற்று வந்தன. அங்கு மருத்துவ வசதிகளும் குறைவு. இதன் காரணமாக, மக்கள் போதிய ஆர்வத்தையும் போர்புரிவதற்கான திறனையும் இழந்தவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் தலையாயக் குறிக்கோளாக விளங்கும் எருசலேமை மீட்கும் முயற்சிகள் அனைத்தும் எதிரிப் படையினரால் முறியடிக்கப்பட்டன. மேலும், இவர்களது திட்டமிடலில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. போரை வழிநடத்தும் தலைவர்களிடையே ஒற்றுமையின்மையும் ஒழுக்கமின்மையும் காணப்பட்டது. போப்பாண்டவர், பேரரசின் ஆட்சியாளர் ஆகியோருக்கிடையே இருந்துவந்த தீராத மோதல்களும் போர் தோல்வியுற முக்கிய வழிவகுத்தன. மேலும், பைசாண்டியரின் அரசு நிர்வாகத்தின் திறமையின்மையும் இப்போர் தோல்வியடைவதற்குக் காரணமாக அமைந்தது.<ref name="auto"/>
 
==சிலுவைப் போரின் விளைவுகள்==
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2388993" இருந்து மீள்விக்கப்பட்டது