சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
மூங்கில் குழலில் வெடிமருந்தை வைத்து ஈட்டியை எய்த முதல் சுடுகலன் கி.பி 1000 அளவில் சீனாவில் தோன்றியது.<ref name="books.google.com"/>இதற்கு முன்பே சீனர்கள் 9 ஆம் நூற்றாண்டிலேயே வெடிமருந்தைக் கண்டுபிடித்துவிட்டனர்.<ref>{{Harvnb|Buchanan|2006|p=2}} "With its ninth century AD origins in China, the knowledge of gunpowder emerged from the search by alchemists for the secrets of life, to filter through the channels of Middle Eastern culture, and take root in Europe with consequences that form the context of the studies in this volume."</ref><ref>{{Harvnb|Needleham|1986|p=7}} "Without doubt it was in the previous century, around +850, that the early alchemical experiments on the constituents of gunpowder, with its self-contained oxygen, reached their climax in the appearance of the mixture itself."</ref><ref name=chase>{{Harvnb|Chase|2003|pp=31–32}}</ref>
 
மிகப் பழைய சுடுகலன் அல்லது கைத்துப்பாக்கி ஈட்டிமுனையில் கருந்தூள் அடைத்த குழல்கொண்ட தீயெறிவை அல்லது தழலெறிவை ஆகும்; எறிவையின் உருள்கலனில் சிலவேளைகளில் தழலோடு பொன்மத் துண்டுகளும் வைக்கப்பட்டன.<ref name="chase"/><ref name=crosby>{{Harvnb|Crosby|2002|p=99}}</ref> மிகப்பழைய வெடிமருந்துப் படைக்கலத்தின் ஓவியம் துன்குவாங்கைச் சேர்ந்த ஒரு பட்டுப் பதாகையில் தீட்டப்பட்ட தீயெறிவை ஆகும்.<ref>{{Harvnb|Needham|1986|pp=8–9}}</ref> கி.பி 1132 இல் தேவான் முற்றுகையை விவரிக்கும் தேவான் சவுசெங் லூ எனும் நூல் சாங் பேரரசின் படைகள் ஜுர்ச்சென் மக்களுக்கு எதிராக தீயெறிவைகளை பயன்படுத்தியதாகப் பதிவு செய்துள்லதுசெய்துள்ளது.<ref>{{Harvcolnb|Needham|1986|p=222}}</ref>
 
நாளடைவில், எறிபொருளின் வெடிப்புத் திறனைப் பெருமமாக்க பொட்டாசிய நைற்றிரேற்றின் விகிதம் கூட்டப்படுகிறது.<ref name=crosby/> இந்த உயர் வெடிப்புத் திறனை தாங்குவதற்காக, தாளாலும் மூங்கிலாலும் செய்த தீயெறிவைகள்/உருள்கலன்கள் பொன்மத்தால் செய்யப்படலாயின.<ref name=chase/> முழு வெடிப்புத்திறனையும் பயன்கொள்ள, உருள்கலனில் நெருக்கமாக நிரப்பப்பட்ட பொன்மத் துண்டுகள் பதிலீடு செய்யப்பட்டன.<ref name=crosby/> இத்துடன் நாம் சுடுகலனின் மூன்று அடைப்படைகூறுபாடுகளைப் பெறுகிறோம். அவை வலிமையான பொன்ம உருள்கலன், உயர்வெடிதிறப் பொட்டாசியம் நைற்றிரேற்று வெடிமருந்து, வெடிமருந்தின் முழு எறிதிறனையும் பயன்கொள்ளவல்ல உருள்கலனை முழுமையாக நிரப்பும் எறிகுண்டுகள் என்பனவாகும்.<ref>{{Harvnb|Needham|1986|p=10}}</ref>
 
==சுடும் நெறிமுறை==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது