நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
 
== நரம்புத்தொகுதி கட்டமைப்புகள் ==
நரம்புத்தொகுதி என்னும் பெயரானது நரம்புகள் என்பதிலிருந்து வந்ததாகும். நரம்புகள் என்பது உருளை வடிவ இழைகள் (நியூரான்களின் ஆக்சான்கள்) ஆகும். இவை மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து தோன்றி உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவிக் காணப்படுகின்றன. நரம்புகள் காண்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களாலும் அறியப்பட்டிருந்தன. இருப்பினும் இவற்றின் உள்ளமைப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படாதவரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்து வந்தது.
 
== நியூரான்களும் ஒருங்கிணைவும் ==
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது