சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
நாளடைவில், எறிபொருளின் வெடிப்புத் திறனைப் பெருமமாக்க பொட்டாசிய நைற்றிரேற்றின் விகிதம் கூட்டப்படுகிறது.<ref name=crosby/> இந்த உயர் வெடிப்புத் திறனை தாங்குவதற்காக, தாளாலும் மூங்கிலாலும் செய்த தீயெறிவைகள்/உருள்கலன்கள் பொன்மத்தால் செய்யப்படலாயின.<ref name=chase/> முழு வெடிப்புத்திறனையும் பயன்கொள்ள, உருள்கலனில் நெருக்கமாக நிரப்பப்பட்ட பொன்மத் துண்டுகள் பதிலீடு செய்யப்பட்டன.<ref name=crosby/> இத்துடன் நாம் சுடுகலனின் மூன்று அடைப்படைகூறுபாடுகளைப் பெறுகிறோம். அவை வலிமையான பொன்ம உருள்கலன், உயர்வெடிதிறப் பொட்டாசியம் நைற்றிரேற்று வெடிமருந்து, வெடிமருந்தின் முழு எறிதிறனையும் பயன்கொள்ளவல்ல உருள்கலனை முழுமையாக நிரப்பும் எறிகுண்டுகள் என்பனவாகும்.<ref>{{Harvnb|Needham|1986|p=10}}</ref>
 
ஐரோப்பாவுக்கு வெடிமருந்து நடுவண் கிழக்குப் பகுதி வழியாக பட்டுச்சாலையூடாக வந்த்தாக ஒரு கருதுகோள் கூறுகிறது. மற்றொன்று, வெடிமருந்து 13 ஆம் நூற்றாண்டின் மங்கோலிய முற்றுகை வழியாக ஐரொப்பாவில்ஐரோப்பாவில் பரவியது எனக் கூறுகிறது.<ref>{{Harvcolnb|Norris|2003|p=11}}</ref><ref name=chase58>{{Harvcolnb|Chase|2003|p=58}}</ref> Englishஆங்கிலேயத் [[Privyதனியார் Wardrobe]]அலமாரிப் accountsபொருள்களில் list1346 "ribaldis",இல் aஇரேபில்டிசு typeஎனும் ofதுப்பாக்கி cannonகுறிப்பிடப்படுகிறது, inகைப்பற்ரிறி theதுப்பாக்கிகள் 1340s,1346 andஆம் siegeஆண்டு gunsகலைசு wereமுற்றுகையில் usedஆங்கிலேயரால் by the English at [[Siege of Calais (1346)|Calais]] in 1346பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref>David Nicolle, Crécy 1346: Triumph of the longbow, Osprey Publishing; June 25, 2000; {{ISBN|978-1-85532-966-9}}.</ref>ஐரோப்பாவில் The earliestகிடைத்திருக்கும் மிகப் பழைய சுடுகலன் surviving{{clarify|date=March 2016}} firearmஎசுதொனியாவின் inஓதெப்பாவில் Europeகிடைத்ததே hasஆகும். beenஇதன் foundகாலம் fromகுறைந்தது [[Otepää]],1396 [[Estonia]] and it dates to at least 1396ஆகும்.<ref>[http://teemapark.otepaa.ee/index.php?option=com_content&view=article&id=53:otepaeae-puess-on-maailma-vanim-kaesitulirelv&catid=37:linnamaee-artiklid&Itemid=59 Ain Mäesalu: Otepää püss on maailma vanim]</ref>
 
==சுடும் நெறிமுறை==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது