நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
 
== நரம்புத்தொகுதி கட்டமைப்புகள் ==
நரம்புத்தொகுதி என்னும் பெயரானது நரம்புகள் என்பதிலிருந்து வந்ததாகும். நரம்புகள் என்பது உருளை வடிவ இழைகள் (நியூரான்களின் ஆக்சான்கள்) ஆகும்.<ref name=KandelCh2/>{{Cite book| editors= Kandel ER, Schwartz JH, Jessel TM| chapter=Ch. 2: Nerve cells and behavior |title = Principles of Neural Science| year = 2000| publisher = McGraw-Hill Professional| isbn = 978-0-8385-7701-1}}</ref>இவை மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து தோன்றி உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவிக் காணப்படுகின்றன. நரம்புகள் காண்பதற்கு பெரிய அளவில் இருப்பதால் பண்டைய எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களாலும் அறியப்பட்டிருந்தன. இருப்பினும் இவற்றின் உள்ளமைப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படாதவரை புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்து வந்தது. 1900களிலேயே நியூரான்கள் மூளையின் அடிப்படை அலகுகள் என்பது கண்டறியப்பட்டது (சாண்டிகோ உரோமன் ஓய் கஜால்). அதேபோல் மூளையின் வேதியல் கடத்துதல்களும் 1930 வரை அறியப்படவில்லை (என்றி ஹாலட் டேல் மற்றும் ஓட்டே லெவி). 1943 ஆம் ஆண்டில் வாரன் மெக்குல்லோச் ([[Warren Sturgis McCulloch|Warren McCulloch]]) மற்றும் வால்டர் பித்சு (Walter Pitts) ஆகியோர் ஒரு நரம்பிழையின் எளிமையான கணித நுண்கருத்தியலிலிருந்து செயற்கை நரம்பியல் பின்னலமைப்பைத் தோற்றுவித்தனர். அது உலகளாவிய கணிப்புத் திறன் உடையதாக அமைந்திருந்தது.<ref>McCulloch டபள்யூஎஸ் பிட்ஸ் டபிள்யூ (1943)."நரம்பு செயல்களில் உள்ள சிந்தனைகளின் தருக்கக் கணிப்பு". ''புல். கணித. Biophys'' . '''5''' (4): 115-133. [[Digital object identifier|டோய்]] :[https://doi.org/10.1007%2FBF02478259 10.1007 / BF02478259] .</ref> நியூரான்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் அடிப்படை மின் நிகழ்வுகள், செயல்பாட்டு திறன் போன்றவை 1950களில் கண்டறியப்பட்டன (ஆலன் இலாயிட் ஹாட்கின், ஆண்டிரூ ஹக்சிலி மற்றும் ஜான் எக்கல்சு). 1960களில் டேவிட் இயூபல் மற்றும் டார்டசன் வீசல் நரம்புப் பிணைப்புகளின் குறியீடு தூண்டல்களை விளக்கினர், இதனால் அடிப்படை கருத்தாக்கங்கள் சாத்தியமானது. மூலக்கூறு புரட்சி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1980களில் தொடங்கியது. 1990களில் நடத்தை நிகழ்வுகளின் மூலக்கூறு செயல்முறை பரவலானது (எரிக் ரிச்சர்டு காண்டல்). நரம்புகளை நுண்ணோக்கி கொண்டு பகுப்பாய்வு செய்யும் போது, நரம்புகள் முதன்மையாக ஆக்சான்களைக் கொண்டுள்ளன என்று தெரிகன்றன. ஆக்சான்களைச் சூழ்ந்து அமைந்துள்ள பல சவ்வுகள் அவற்றை இழைகளாகப் பிரிக்கின்றன. நரம்புகளுக்குத் தூண்டல் அளிக்கும் நியூரான்கள் நரம்பில் மட்டும் முழுமையாக அமைந்திருக்கவில்லை. அதன் உடலங்கள் மூளை மற்றும் தண்டுவடம் போன்றவற்றில் உள்ளன.
 
பூஞ்சைகளை விட மேம்பாடு அடைந்த அனைத்து விலங்குகளும் நரம்புத்தொகுதியினைக் கொண்டுள்ளன. இருப்பினும், பூஞ்சைகள், ஒரு செல் விலங்குகள் போன்றவற்றில் காணப்படும் செல்-செல் இடையேயான சமிக்ஞை முறையானது நியூரான்களின் முன்னோடி ஆகும். ஆரச்சமச்சீர் கொண்ட உயிரினங்களான ஜெல்லி மீன்கள், ஐட்ரா போன்றவற்றில் நரம்புத்தொகுதியானது தனித்த செல்களை பரவலாகக் கொண்ட ஒரு நரம்பு வலையாக அமைந்துள்ளது. இப்போது பெருமளவுள்ள இருபக்கச் சமச்சீர் கொண்ட விலங்குகளில் எடுக்கோரியன் காலகட்டம் தொடங்கி (550 மில்லியன் ஆண்டுகள் முன்பு) நரம்புத்தொகுதியானது பொதுவான அமைப்பாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது