சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
தனிப் படைவீர்ர் ஒருவரால் இயக்கவல்ல உலகின் முதல் எந்திரத் தகரி (கைத்துப்பாக்கி குண்டுகளைத் தன்னியக்கமாகச் சுடும் சுடுகலன்) திடோடோர் பெர்குமன் என்பவரால் புதிதாகப் புனையப்பட்ட MP18.1 எனும் படைக்கலனாகும். இது முதல் உலகப் போரின்போது 1918 இல் செருமனி படையால் இயக்கப்பட்டது. இது குழிப்பள்ள சிறப்புவகை அழிபடைஞரால் இயக்கப்பட்டது.
 
உலகின் முதல் முற்றுகைச் சுழல்துப்பாக்கி இரண்டாம் உலகப் போரில் செருமானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது [[StG44]] எனப்பட்டது. இது நீள நெடுக்கச் சுழல் துப்பாக்கி, எந்திரத் தகரி, துனை எந்திரத் தகரி ஆகிய மூன்றன் தகவுகளையும் ஒருங்கிணைத்த முதல் சுடுகலனாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எறிபடைக்ளுக்கு மாற்றாக ஆற்றல் கற்றைகளால் சுடும் சுடுகலன் உருவாக்கப்பட்டது. இது வெடிமருந்தைப் பயன்படுத்தாத சுடுகலனும் ஆகும்.
 
==சுடும் நெறிமுறை==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது