இசக்கி அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Isakki.jpg|right|250px]]
'''இசக்கி அம்மன்''' ஒரு கிராமநாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மன்அம்மனை [[சேலம்]], [[திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றதுவழிபடுகின்றனர். இசக்கி அம்மன் [[பள்ளர்]],[[கோனார்]], [[நாடார்]] ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை [[சிறுதெய்வ வழிபாடு]] என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
 
இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதன் மருவிய வடிவம். இசக்கி அம்மன் வழிபாடு [[சமஸ்கிருதம்|சமசுகிருதவட மொழி]] கலந்த இந்து சமய வழிபாட்டு முறைகளுக்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக இசக்கி அம்மன் குருமார்கள்பூசாரிகள் பொதுவாக [[பள்ளர்]], [[நாடார்]] ஆகிய தாழத்தப்பட்டஒடுக்கப்பட்ட சமூகங்களில் (குமுகங்களில்) இருந்து வந்தவர்களேஇருந்தே ஆவார்வருகின்றனர்.
 
[[பகுப்பு:தமிழ்க் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசக்கி_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது