சொர்க்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
i am writing new para about paradise
வரிசை 1:
சொர்க்கம் என்பது இந்த பூலோகத்தில் நல்லது செய்வோர் செல்லும் அற்புதமான இடமாகும் . 
 
சொர்க்கம் அழிவில்லாத ஒரு இடமாக வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது . 
 
சொர்க்கத்தில் பசி , அழுகை , கண்ணீர் , வறுமை இவை அனைத்தும் காணப்படாத இடமாக வர்ணிக்கப்படுகிறது .
 
அங்கு சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஏதும் கிடையாது . கடவுளே அங்கு வெளிச்சமாக இருப்பார் . 
 
சண்டைகள் , பிரிவினைகள் , போராட்டம் , நோய்கள் இல்லாத இடம் . 
 
வேதாகமத்தில் கடைசி புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது . 
 
-
 
சொர்க்கம் செல்ல ஒரே வழி யேசுகிறிஸ்து மட்டுமே . அவரின்றி பரலோகம் செல்ல முடியாது . 
 
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது . 
 
நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டால் மட்டும் சொர்க்கம் செல்ல முடியும் 
 
{{unreferenced}}
'''சொர்க்கம்''' என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஒரு இன்ப இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது. இதற்கு இணையாக [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தினர் பயன்படுத்தும் சொல் [[விண்ணகம்]] என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சொர்க்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது