சிரில்லிக் எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:TNSE BASHEER VLR|பஷீர் அகமது]]|சூலை 23, 2017}}
'''சிரில்லிக் எழுத்துக்கள்''' என்பன உண்மையில் ஒரு எழுத்துக்களின் குடும்பம் ஆகும். [[பெலாரசிய மொழி]], [[பல்கேரிய மொழி]], [[மசிடோனிய மொழி]], [[ரஷ்ய மொழி]], [[செர்பிய மொழி]], [[உக்ரேனிய மொழி]] என்னும் ஆறு [[சிலாவியத் தேசிய மொழிகள்|சிலாவியத் தேசிய மொழிகளின்]] எழுத்துக்களும், சிலாவிய மொழிகள் அல்லாத, [[கசாக் மொழி]], [[உஸ்பெக் மொழி]], [[கிர்கிஸ் மொழி]], [[தாஜிக் மொழி]] என்பவற்றின் எழுத்துக்களும் சிரில்லிக் எழுத்து முறையின் துணைப் பிரிவுகளாகும். அத்துடன் இது முன்னர் பல கிழக்கு ஐரோப்பிய, காக்கேசிய, சைபீரிய மொழிகளையும் எழுதுவதற்குப் பயன்பட்டது. சிரில்லிக் மொழிகளை எழுதப் பயன்படுத்தும் எல்லா மொழிகளும் அம் முறையின் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்துவதில்லை. சிரில்லிக் எழுத்துக்கள் பல அமைப்புக்களில் அதிகார நிலைத் தகுதியைக் கொண்டுள்ளது. 2007 ஜனவரி 1 ஆம் தேதி [[பல்கேரியா]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்தது முதல் சிரில்லிக் அதன் மூன்றாவது அதிகாரநிலை எழுத்து முறையாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிரில்லிக்_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது