93
தொகுப்புகள்
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
இப்பள்ளி 1905-ஆம் ஆண்டு [[மலாயா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. பைராம் மீள்ம மரத் தோட்டத்தில் பணியாற்றிய தமிழர் பிள்ளைகளின் நலன் கருதி அப்போது இருந்த தோட்ட உரிமையாளரும் அவருடைய இணை உரிமையாளர் பிரான்சிசு எட்வட்டு மகுரே என்பவர்கள் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியை அமைத்தனர்.
தொடக்கக்காலத்தில் இப்பள்ளிக்கூடம்
1992-ஆம் ஆண்டு பழைமையான தோட்ட பணியாளர் மாளிகையை உடைத்து அரசாங்கத்தால் அதே நிலத்தில் புதிய இரண்டு கட்டடங்கள் பள்ளிக்காக கட்டப்பட்டன.
|
தொகுப்புகள்