சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
==சுடும் நெறிமுறை==
 
உயர்விரைவு வரும்வரையில் குண்டைக் குழலில் நகர்த்த பெரும்பாலான சுடுகலன்கள் அமுக்கக் காற்றைப் பயன்படுத்துகின்றன. இதற்கு மாறாக வேறு முறைகளில் செயல்படும் கருவிகளும் சுடுகலன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.Iசுடுகலன்களில் உயர் அழுத்த வளிமம் [[வெடிமருந்து]] எரிதலால் உருவாகிறது. இது [[உள் எரி பொறி]] நெறிமுறையைப் போன்றதே. சுடுகலனில் குண்டு குழாயில் இருந்து வெளியேற, உள் எரி பொறியில் உந்துலக்கை தன் இயக்கத்தை அதன் பிற பகுதிகளுக்கு மாற்றியதும் உருளையின் கீழே இறங்குகிறது. உள் எரி பொறியி எரிதல் ஆற்ரலை வெடிப்பின்றி விரிதலால் பரிமாறுதல் போலவே உகந்தநிலை வெடிமருந்து இயக்கியின் எரிமத்தைப் போலவே வெடிப்பை குழலில் தடுக்கிறது. வெடிப்பில் உருவாகும் ஆற்றல் அதிர்ச்சி அலைகளாகி அவை ஆற்றலை வளிமத்தில் இருந்து குழலுக்கு பரிமாறி அதை சூடாக்கவோ சிதையவோ செய்யும் வாய்ப்புள்ளது. குண்டை வெளியே கொண்டுசென்று எறியாது. இத்தகைய உயர் வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் உள்ள அதிர்ச்சி அலைகள் எந்தவொரு குண்டையும் விட வேகமாக இயங்கும். எனவே குழலை விட்டு அவை பேரோசையுடன் வெளியேறும். இவை குண்டின் விரைவைக் கூட்டுவதில்லை.
 
==உறுப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது