சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
==கலைச்சொல்==
 
எறிகலன் என்பது ஏரிபடை வீசும் எந்தவகை ஆயுதத்தையும் குறிப்பிடலாம். இதில் பெரிய எந்திரத் தகரி முதல் கைத்துப்பாக்கி வரை அனைத்துச் சுடுகலன்களும் அடங்கும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/gun Gun - Definition - Merriam-Webster Dictionary]</ref> எறிகலன் அல்லது எறிவை எனும் சொல் எறிதல் போன்ற எந்தவொரு விளைவை ஏற்படுத்தும் கருவியையும் சுட்டலாம்.
 
எறிகலன், சுடுகலன் இரண்டும் மாறிமாறி வழக்கில் வழங்குவதும் உண்டு. ''canon'' எனும் ஆங்கிலச் சொல் பழம்பிரெஞ்சு மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். இது இத்தாலிய மொழியில் நீண்ட குழல் எனும் பொருளுடைய ''cannone'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதுவும் இலத்தீன மொழியில் கொம்பு அல்லது நாணல் எனும் பொருளுடைய ''canna'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.<ref>[http://www.etymonline.com/index.php?search=cannon&searchmode=none Online Etymological Dictionary]</ref> அண்மை ஆய்வுகள் "gun" எனும் ஆங்கிலச் சொல் போர்வாள் எனும் பொருளுடைய நோர்சு பெண்ணின் பெயரான "Gunnildr" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன. இச்சொல் "Gunna" என சுருக்கி அழைக்கப்படும்.{{sfn|Kelly|2004|p=31}} "gonne" எனும் சொல்லின் மிகப் பழைய பயன்பாடு 1339 இல் ஓர் இலத்தீன ஆவணத்தில் பதிவாகியுள்ளது. சம காலத்திலேயே "schioppi" (Italian translation-"thunderers"), "donrebusse" (Dutch translation-"thunder gun")ஆகிய சொற்களும் gun எனும் சொல்லுக்கு நிகராகப் பயனில் இருந்துள்ளன. இது ஆங்கிலத்தில் "blunderbuss" என வழங்கப்பட்டது.{{sfn|Kelly|2004|p=31}} Artillerymen were often referred to as "gonners" and "artillers"{{sfn|Kelly|2004|p=30}}
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சுடுகலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது