சுடுகலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
எறிகலன், சுடுகலன் இரண்டும் மாறிமாறி வழக்கில் வழங்குவதும் உண்டு. ''canon'' எனும் ஆங்கிலச் சொல் பழம்பிரெஞ்சு மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். இது இத்தாலிய மொழியில் நீண்ட குழல் எனும் பொருளுடைய ''cannone'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதுவும் இலத்தீன மொழியில் கொம்பு அல்லது நாணல் எனும் பொருளுடைய ''canna'' எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது.<ref>[http://www.etymonline.com/index.php?search=cannon&searchmode=none Online Etymological Dictionary]</ref> அண்மை ஆய்வுகள் "gun" எனும் ஆங்கிலச் சொல் போர்வாள் எனும் பொருளுடைய நோர்சு பெண்ணின் பெயரான "Gunnildr" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றன. இச்சொல் "Gunna" என சுருக்கி அழைக்கப்படும்.{{sfn|Kelly|2004|p=31}} "gonne" எனும் சொல்லின் மிகப் பழைய பயன்பாடு 1339 இல் ஓர் இலத்தீன ஆவணத்தில் பதிவாகியுள்ளது. சம காலத்திலேயே "schioppi" (Italian translation-"thunderers"), "donrebusse" (Dutch translation-"thunder gun")ஆகிய சொற்களும் gun எனும் சொல்லுக்கு நிகராகப் பயனில் இருந்துள்ளன. இது ஆங்கிலத்தில் "blunderbuss" என வழங்கப்பட்டது.{{sfn|Kelly|2004|p=31}} பீரங்கிப் படையினர் "gonners" எனவும் "artillers" எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்{{sfn|Kelly|2004|p=30}}
==வகைகள்==
===படைக்கல வகைகள்===
*[[நீண்ட குழல் துப்பாக்கி]]
**[[பழந்துப்பாக்கி]]
**[[பழஞ்சிறு பீரங்கி]]
**[[காலாள் துப்பாக்கி]]
***[[காலாள் சிறுதுப்பாக்கி]]
***[[சுவர்த் துப்பாக்கி]]
***[[பெருங்குண்டு எறிகலன்]]
**[[சிற்றெந்திரத் தகரி]]
***[[தற்காப்புக் கலன்]]
**[[சுழல்துப்பாக்கி]]
***[[நெம்பு செய்ல் சுழல்துப்பாக்கி]]
***[[மொத்தல் சுழல்துப்பாக்கி]]
***[[முற்றுகைச் சுழல்துப்பாக்கி]]
***[[போர்க்களச் சுழல்துப்பாக்கி]]
***[[குதிரைவீரர் சிறுதுப்பாக்கி]]
***[[சேவை சுழல்துப்பாக்கி]]
***[[நெடுந்தொலைவு துப்பாக்கி]]
**[[வீச்சு எறிகலன்]]
***[[மோதல் வீச்சுக்கலன்]]
***[[பகுதித் தன்னியக்க வீச்சுக்கலன்]]
***[[தன்னியக்க வீச்சுக்கலன்]]
===எந்திரச் சுடுகலன்கள்===
*[[கேட்லிங் துப்பாக்கி]]
**[[சிறுந்துப்பாக்கி]]
[[File:Hkmp5count-terr-wiki.jpg|thumb|The [[Heckler & Koch]] [[Heckler & Koch MP5|MP5]] submachine gun is widely used by law enforcement tactical teams and military forces.]]
*[[நோர்டன்பெல்ட் துப்பாக்கி]]
*[[Metal Storm Limited|பொன்மப்புயல் கலன்]]
*[[பல்குழல் பீரங்கி]]
*[[சிற்றெந்திரத் தகரி]]
**[[எந்திரத் துப்பாக்கி]]
*[[எந்திரத் தகரி]]
**[[பொதுநோக்கு எந்திரத் தகரி]]
**[[மென் எந்திரத் தகரி]]
***[[குழுத் தன்னியக்கக் கலன்]]
***[[காலாள் தன்னியக்கச் சுழல்துப்பாக்கி]]
**[[இடைநிலை எந்திரத் தகரி]]
**[[வலிய எந்திரத் தகரி]]
===கைத்துப்பாக்கிகள்===
*[[கைத்துப்பாக்கி]]
** [[குறுந்துப்பாக்கி]]
**[[எந்திரத் துப்பாக்கி]]
**[[சேவை குறுந்துப்பாக்கி]]
**[[சுழல் சுடுகலன்]][[File:IOF-32-REV-1.JPG|thumb|[[IOF .32 Revolver]] chambered in .32 S&W Long]][[File:M&Prevolver.jpg|thumb|Smith & Wesson "Military and Police" [[revolver]]]]
***[[சேவை சுழல்துப்பாக்கி]]
===தன்னியக்கச் சுடுகலன்கள்===
*[[தன்னியக்கச் சுடுகலன்]]
*[[தொடர்ச் சுடுகலன்]]
*[[சுழல் சுடுகலன்]]
===பீரங்கி வகைகள்===
*[[Artillery|பீரங்கிச் சுடுகலன்]]
**[[குழல் துப்பாக்கி]]
**[[சிறு கப்பல் பீரங்கி]]
**[[Falconet (cannon)|பழஞ்சிறு பீரங்கி]]
**[[களச் சுடுகலன்]]
**[[ஓவிட்சர் பீரங்கி]]
===தகரி வகைகள்===
*[[தகரிச் சுடுகலன்கள்]]
===வேட்டையாடல் வகைகள்===
*[[ஆனைச் சுடுகலன்]]
*[[விரைவுச் சுழல்துப்பாக்கி]]
*[[எறிசுடுகலன்]]
*[[வார்மிண்ட்வகைச் சுழல்துப்பாக்கி]]
===பாதுகாப்பு வகைகள்===
* [[தணல் எறிவை]]
* [[இலைல்வகை எறிவை]]
===பயிற்சி, பொழுதுபோக்கு வகைகள்===
* [[காற்று எறிவை]]
* [[மென்காற்று எறிவை]]
* [[BB எறிவை]]
* [[துளைப்புச் சுழல்துப்பாக்கி]]
* [[Paintball marker|பூசுபந்து எறிவை]]
* [[Spud gun|உருளைக்கிழங்கு எறிவை]]
* [[Spud gun (toy)|பயிற்சித் துப்பாக்கி]]
* [[தொப்பி எறிவை]]
* [[நீர் எறிகலன்]]
* [[Nerf Blasters|நெர்ப் வீச்செறிவை]]
===ஆற்றல் வகைகள்===
* [[ஆற்றல் பீய்ச்சுகலன்]]
==மேலும் பார்க்க==
|