ஸ்ரீரங்கப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 24:
 
'''ஸ்ரீரங்கப்பட்டணம்''' இந்தியாவின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் [[மாண்டியா]] மாவட்டத்தில் அமைந்துள்ள நகராகும். [[மைசூர்]] நகருக்கு அருகில் அமைந்த இந்நகரம் சமய , பண்பாட்டு & வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.
 
==அமைவிடம்==
மைசூரிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்நகரம் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலிருந்து வெளிவரும் காவிரி 8 கிமீ பயணித்து உண்டாக்கிய தீவில் இந்நகரம் உள்ளதால் இதை தீவு நகரம் எனலாம். காவிரியில் அமைந்த தீவுகளிலேயே இது தான் பெரிய தீவு ஆகும்.
 
[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரங்கப்பட்டணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது