தரம்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''தரம்சிங் நாராயன் சிங்''' (25, திசம்பர் 1936 - 27 சூலை 2017) கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். 2004-2006 வரை முதல்வராக இருந்த இவர், கர்நாடகாவின் 17-வது முதல்வர் ஆவார். இவர் 7 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். [[பதினான்காவது மக்களவை]]யில் உறுப்பினராகவும் இருந்தார்.
 
== பிறப்பு ==
தரம்சிங், [[குல்பர்கா மாவட்டம்| குல்பர்கா மாவட்டத்திலுள்ள]] செவர்கி தாலுக்காவின் நெலோகி கிராமத்தில் பிறந்தார். இவர் தனது முதுகலை மற்றும் சட்டப்படிப்பை [[ஐதராபாத்து (இந்தியா) | ஐதராபாத்திலுள்ள]] [[உசுமானியா பல்கலைக்கழகம் | ஓசுமானியா பல்கலைக்கழகத்தில்]] முடித்தார்.
 
== அரசியல் ==
 
== இறப்பு ==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தரம்சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது