தரம்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
{{inuse|20 நிமிடங்கள்}}
 
'''தரம்சிங் நாராயன் சிங்'''<ref name="Karnataka.com">{{cite web | url=http://web.archive.org/web/20070810094653/http://www.karnataka.com/govt/chief-minister/dharam-singh.shtml | title=Invicible Dharam Singh | publisher=Karnataka.com | accessdate=27 சூலை 2017}}</ref> (25, திசம்பர் 1936 - 27 சூலை 2017) கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். 2004<ref name="Hindu">{{cite web | url=http://www.thehindu.com/2004/05/29/stories/2004052908340100.htm | title=Dharam Singh, Siddaramaiah sworn in | publisher=The Hindu | accessdate=27 சூலை 2017 | author=S. Rajendran}}</ref>-2006<ref>{{cite web | url=http://www.rediff.com/news/2006/jan/28ktaka1.htm | title=Dharam Singh resigns as Karnataka CM | publisher=Rediff.com | date=28 Jan 2006 | accessdate=27 சூலை 2017}}</ref> வரை முதல்வராக இருந்த இவர், கர்நாடகாவின் 17-வது முதல்வர் ஆவார். இவர் 7 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். [[பதினான்காவது மக்களவை]]யில் உறுப்பினராகவும் இருந்தார்.
 
== பிறப்பு ==
தரம்சிங், [[குல்பர்கா மாவட்டம்| குல்பர்கா மாவட்டத்திலுள்ள]] செவர்கி தாலுக்காவின் நெலோகி கிராமத்தில் பிறந்தார்.<ref name="Karnataka.com"/> இவர் தனது முதுகலை மற்றும் சட்டப்படிப்பை [[ஐதராபாத்து (இந்தியா) | ஐதராபாத்திலுள்ள]] [[உசுமானியா பல்கலைக்கழகம் | ஓசுமானியா பல்கலைக்கழகத்தில்]] முடித்தார்.
 
== அரசியல் ==
* 1960: குலபர்கா நகராட்சி உறுப்பினர்
* 1978–2008: கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
* 1999-2004: பொதுத்துறை அமைச்சர், கர்நாடகா
* 2004-2006: கர்நாடக முதல்வர்
* 2006-2007: எதிர்கட்சி தலைவர்.
* 2009 முதல் [[மக்களவை (இந்தியா) |மக்களவை]] உறுப்பினர்
 
== இறப்பு ==
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தரம்சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது