நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நியூரான்கள்: *திருத்தம்*
வரிசை 80:
 
== நரம்பிணைப்புகளும் ஒருங்கிணைவும் ==
அடிப்படை நரம்பியல் செயற்பாடுகள் என்பது சமிக்ஞைகளை ஏனைய உயிரணுக்களுக்குக் கடத்துவதாக உள்ளன. ஏனெனில், நரம்பிழைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. அதுபோல், நரம்பிழைகள் ஒன்றோடோன்று பிணைக்கப்பட்ட தொகுப்பாக அமையப்பெற்று, நரம்புப் பின்னலமைப்புகளைத் தோற்றுவித்துப் பலவகைப்பட்ட செயல்களைச் செய்வதாகத் திறன் பெற்றுள்ளன. அவை, சிறப்புப் பண்பறிதல், மரபமைப்பு, காலம் ஆகியவற்றை உள்ளடக்கியனவாகக் காணப்படுகின்றன.<ref>Dayan P, Abbott LF (2005). ''Theoretical Neuroscience: Computational and Mathematical Modeling of Neural Systems''. MIT Press. [[International Standard Book Number|ISBN]] [[சிறப்பு:BookSources/978-0-262-54185-5|978-0-262-54185-5]]</ref> அதன் காரணமாகவே, எண்ணிலங்கா தகவல் செயலாக்கங்கள் நடைபெறுவதை அறிய முடிகிறது. நியூரான்கள் ஒன்றிணைந்த அமைப்பு நரம்புத்தொகுப்பாகும். இந்த நியூரான்கள் உணர்வு உறுப்புகளுக்கும் செயல்படும் உறுப்புகளுக்கும் இடையே மின்வேதிய மாற்றங்கள் மூலம் தூண்டல்களைக் கடத்த உதவுகின்றன. இந்த மின்வேதிய மாற்றங்கள் நீயூரான்களின்நியூரான்களின் உள்ளும் புறமும் நடைபெறும் [[சோடியம்]] மற்றும் [[பொட்டாசியம்]] அயனிகளின் இடம்பெயர்வால் நிகழ்கிறது. இந்த தொடர்நிகழ்வையே உணர்வு தூண்டல்கள் என்கிறோம்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது