நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
=== நரம்புத் தொகுதியின் உயிரணுக்கள் ===
நரம்புத் தொகுதி இரண்டு முதன்மை வகைச் உயிரணுக்களைக் கொண்டுள்ளது. அவை [[நரம்பணு]]க்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான [[நரம்புக்கட்டி]]களும் (glia) ஆகும்.<ref name="NIH">{{cite web | url=https://training.seer.cancer.gov/brain/tumors/anatomy/neurons.html | title=Neurons & Glial Cells | publisher=National Institutes of Health, USA.Gov | work=National Cancer Institute, SEER Training Modules | accessdate=ஏப்ரல் 10, 2017}}</ref> நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் [[நரம்புக்கலத்திரள்]] (ganglia) என அழைக்கப்படும்.<ref name="LS"/>{{cite webநரம்புத் |தொகுதியிலுள்ள url=http://wwwநரம்பணுக்களை ஏனைய உயிரணுக்களிலிருந்து பலவழிகளில் வேறுபடுத்தி அறியலாம்.livescience அவற்றில் முதன்மையானது நரம்பணுக்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன.com/22665-nervous-system.html |இந்தத் title=Nervousதொடர்பானது System:சவ்வுகளுக்கு Facts,இடையேயான Functionஇணைப்பின் &மூலம் Diseasesமின்வேதியியல் |மாற்றங்களால் publisher=Liveசெய்திகளை Scienceவிரைவாகக் |கடத்துவதின் accessdate=ஏப்ரல்மூலம் 10, 2017}}</ref>நிகழ்கிறது.
 
நரம்புத் தொகுதியிலுள்ள நரம்பணுக்களை ஏனைய உயிரணுக்களிலிருந்து பலவழிகளில் வேறுபடுத்தி அறியலாம். அவற்றில் முதன்மையானது நரம்பணுக்கள் தங்களுக்கு இடையே நரம்பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றன. இந்தத் தொடர்பானது சவ்வுகளுக்கு இடையேயான இணைப்பின் மூலம் மின்வேதியியல் மாற்றங்களால் செய்திகளை விரைவாகக் கடத்துவதின் மூலம் நிகழ்கிறது.
 
== நரம்பிணைப்புகளும் ஒருங்கிணைவும் ==
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது