நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 101:
 
==தடுப்பு முறைகள்==
நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.<ref name="WHO">[https://web.archive.org/web/20130826174444/http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/ "நீரிழிவு உண்மை தாள் N ° 312"] . ''யார்'' ?அக்டோபர் 2013 திரட்டப்பட்ட [http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/ அசல்] 26 ஆகஸ்ட் 2013 . 25 மார்ச் 2014 இல் பெறப்பட்டது .</ref>பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும்.<ref>[https://web.archive.org/web/20130826174444/http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/ name="நீரிழிவு உண்மை தாள் N ° 312WHO"] . ''யார்'' ?அக்டோபர் 2013 திரட்டப்பட்ட [http://www.who.int/mediacentre/factsheets/fs312/en/> அசல்] 26 ஆகஸ்ட் 2013 . 25 மார்ச் 2014 இல் பெறப்பட்டது .</ref>அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது.<ref>KYU, Hmwe எச்; பாக்மன், விக்டோரியா எஃப்;அலெக்சாண்டர், லில்லி டி; மம்ஃபோர்ட், ஜான் எவெரெட்; அப்சின், அஷ்கான்; எஸ்ட்ப், கார;வீர்மேன், ஜே லெனார்ட்; டெல்விச், கிறிஸ்டன்;Iannarone, Marissa L; മോയർ, மடலின் எல்; செர்சி, கெல்லி; நீ, தியோ; முர்ரே, கிறிஸ்டோபர் ஜே.ஃபோரூஸ்ன்பார், முகம்மது ஹே (9 ஆகஸ்ட் 2016). [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4979358 "உடற்பயிற்சிக் செயல்பாடு மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு, ரத்த இதய நோய், மற்றும் ரத்த பக்கவாதம் நிகழ்வுகளின் அபாயத்தை: நோய் ஆய்வு 2013 உலகளாவிய சுமைக்கான முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு மற்றும் மருந்தளவு-பதில் மெட்டா பகுப்பாய்வு"] . ''BMJ'' . '''354''' : i3857. [[PubMed Central|PMC]] [https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4979358 4979358]  .[[PubMed Identifier|PMID]] [https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27510511 27510511] . [[Digital object identifier|டோய்]] : [https://doi.org/10.1136%2Fbmj.i3857 10.1136 / bmj.i3857] .</ref>அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.<ref name="hsph">[http://www.hsph.harvard.edu/nutritionsource/preventing-diabetes-full-story/#references "ஊட்டச்சத்து மூலம்"] . ஹார்வர்ட் பொது சுகாதார பள்ளி . 24 ஏப்ரல் 2014 அன்று பெறப்பட்டது .</ref>சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும்.<ref>[http://www.hsph.harvard.edu/nutritionsource/preventing-diabetes-full-story/#references name="ஊட்டச்சத்து மூலம்hsph"]</ref> புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது.<ref>வில்லி சி, போடென்மான் பி, காலின் டபிள்யூஏ, ஃபாரஸ் பிடி, கார்னூ ஜே (டிச 12, 2007)."செயலில் புகைத்தல் மற்றும் வகை 2 நீரிழிவு ஆபத்து: ஒரு திட்டமிட்ட ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு.". ''ஜமா: தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோசியேசன்'' . '''298''' (22): 2654-64. [[PubMed Identifier|PMID]] [https://www.ncbi.nlm.nih.gov/pubmed/18073361 18073361] . [[Digital object identifier|டோய்]] : [https://doi.org/10.1001%2Fjama.298.22.2654 10.1001 / jama.298.22.2654] .</ref> வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன.<ref>உலக சுகாதார அமைப்பு, [http://www.who.int/chp/chronic_disease_report/media/Factsheet1.pdf ''நாள்பட்ட நோய்கள் மற்றும் அவற்றின் பொதுவான ஆபத்து காரணிகள்'' .] ஜெனீவா, 2005. அணுகப்பட்டது 30 ஆகஸ்ட் 2016.</ref>
 
==நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது