நீர்க்கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஒரு பாத்திரத்திலிருந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''நீர்க்கடிகாரம்''' அல்லது '''நீர்க்கடிகை''' என்பது [[நீர்|நீரைக்]] கொண்டு [[நேரம்|நேரத்தைக்]] கணக்கிடும் ஒரு சாதனமாகும். ஒரு பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீாின் அளவிலிருந்து நேரத்தை கணக்கிடும் கருவியாக நீா்க்கடிகாரம் உருவாயிற்று.
 
 
ஒரு பாத்திரத்திலிருந்து வெளியேறும் நீாின் அளவிலிருந்து நேரத்தை கணக்கிடும் கருவியாக நீா்க்கடிகாரம் உருவாயிற்று.
[[பிளாட்டோ]] வாழ்ந்த காலத்தில் ( கி.மு 400 ) வழக்கிலிருந்த இக்கருவியில் ஒரு உருளை வடிவ கண்ணாடி பாத்திரம் இருந்தது. இதன் அடிப்பகுதியில் நீா் வெளியேற துளையும் பக்கவாட்டில் குறியீடுகளும் பொறிக்கப்பட்டிருந்தன. துளையின் வழியாக கீழ் வெளியேறும் இந்த பாத்திரத்திலுள்ள நீா்மட்டம் நேரத்தை காட்டியது. [[ஏதென்ஸ்]] நகர வழக்காடு மன்றங்களில் இக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டது என வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.<ref>அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?</ref>
== மேற்கோள் ==
 
{{Reflist}}
மேற்கோள்
<ref>அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?</ref>
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது