ஒலிம்பிக்கில் இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{infobox country at games
| NOC = SRI
| NOCname = இலங்கை தேசிய ஒலிம்பிக் கழகம்
| NOCname = [[National Olympic Committee of Sri Lanka]]
| games = Olympicsஒலிம்பிக்சு
| year =
| flagcaption =
வரிசை 23:
| seealso =
}}
'''ஒலிம்பிக்கில் இலங்கை''' (''Sri Lanka at the Olympics'') என்பது ஒலிம்பிக் விளையாட்டுகளில் இலங்கையின் இதுவரையிலான பங்கேற்புகளைப் பற்றியதாகும்.
[[இலங்கை]]|1948 ஆம் ஆண்டு [[ஒலிம்பிக்]] போட்டிகளில் முதன் முறையாக இலங்கை பங்கேற்றதுடன் 1976 ஆம் ஆண்டு [[ஒலிம்பிக்]] போட்டி  தவிர, ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஒரு குழுவை அனுப்பியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இலங்கை பங்கேற்கவில்லை.
 
[[இலங்கை]]|1948 ஆம் ஆண்டு [[ஒலிம்பிக்]] போட்டிகளில் முதன் முறையாகமுதன்முறையாக [[இலங்கை]] பங்கேற்றதுடன் 1976 ஆம் ஆண்டு [[ஒலிம்பிக்]] போட்டி  தவிர, ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஒரு குழுவை அனுப்பியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இலங்கை பங்கேற்கவில்லை.
 
தடகளத்தில், இலங்கை தடகள விளையாட்டு வீரர்கள் இதுவரை இரண்டு ஒலிம்பிக் வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
 
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவானது  1937 ஆல் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்நாடு 1972 வரை [[சிலோன்]] (நாட்டின் குறியீடு "CEY") என குறிப்பிடப்பட்டது.
 
== பதக்கம் அட்டவணைகள் ==
=== தட்களம் மூலம் பதக்கங்கள் ===
வரி 88 ⟶ 91:
 
[[பகுப்பு:இலங்கை விளையாட்டு வீரர்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்கில்_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது