மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
:<math>b^n = \underbrace{b \times b \times \cdots \times b}_{n \text{ factors}}.</math>
அடுக்கேற்றத்தினை {{math|''b''<sup>''y''</sup>}} வரையிலும் நீட்டிக்க முடியும், இங்கு ''b'' என்பது ஒரு நேர்மறை எண் மற்றும் ''அடுக்கு'' ''y'' என்பது ஏதாவது ஒரு [[மெய்யெண்]] ஆகும். எடுத்துக்காட்டாக, {{math|''b''<sup>−1</sup>}} என்பது ''b'' இன் [[பெருக்கல் நேர்மாறு| நேர்மாறு]] ஆகும், அதாவது {{math|1/''b''}}. ({{math|''b''<sup>''m'' + ''n''</sup> {{=}} ''b''<sup>''m''</sup> · ''b''<sup>''n''</sup>}} உள்ளிட்ட கூடுதல் அடிப்படை விவரங்களுக்கு <ref>{{Citation|last1=Shirali| first1=Shailesh|title=A Primer on Logarithms|publisher=Universities Press|isbn=978-81-7371-414-6|year=2002|location=Hyderabad|url=https://books.google.com/books?id=0b0igbb3WaQC&printsec=frontcover#v=onepage&q&f=false}}, esp. section 2</ref> என்பதைப் பார்க்கவும்.)
 
=== வரையறை ===
அடிமானம் ''b'' ஐப் பொருத்து ஒரு நேர் மெய்யெண் ''x'' இன் மடக்கை, ''b'' ஐ ''x'' ஐக் கொடுப்பதற்காக உயர்த்தும், 1 க்குச் சமமாக இல்லாத ஒரு நேர்மறை மெய்யெண் அடுக்காகும். வேறு விதமாகக் கூறினால், அடிமானம் ''b'' க்கு ''x'' இன் மடக்கை என்பது சமன்பாட்டிற்கான தீர்வான ''y'' ஆகும்.<ref>{{Citation|last1=Kate|first1=S.K.|last2=Bhapkar|first2=H.R.|title=Basics Of Mathematics|location=Pune|publisher=Technical Publications|isbn=978-81-8431-755-8|year=2009|url=https://books.google.com/books?id=v4R0GSJtEQ4C&pg=PR1#v=onepage&q&f=false}}, chapter 1</ref>
: <math>b^y = x. \, </math>
 
== மடக்கை அட்டவணையைப் பயன்படுத்துதல் ==
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது