மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 118:
அடிமானங்களில் ''b'' = 10, ''b'' = ''e'' ( ≈ 2.71828), b = 2 மூன்றும் குறிப்பிடத் தக்கவை. கணிதத்தில் அடிமானம் ''e'' அதிகம் பயன்பாடு கொண்டுள்ளது. அடிமானம் 10, தசம எண்மான முறையில் கணக்கீடுகளை எளிதாகச் செய்யப் பயன்படுகிறது<ref>{{Citation|last1=Downing|first1=Douglas|title=Algebra the Easy Way|series=Barron's Educational Series|location=Hauppauge, N.Y.|publisher=Barron's|isbn=978-0-7641-1972-9|year=2003}}, chapter 17, p. 275</ref>
:<math>\log_{10}(10 x) = \log_{10}(10) + \log_{10}(x) = 1 + \log_{10}(x).\ </math>
இவ்வாறு, {{math|log<sub>10</sub>(''x'')}} ஆனது ஒரு நேர் முழு எண் ''x'' கொண்டிருக்கும் தசம இலக்கங்களைக் குறிக்கிறது: இலக்கங்களின் எண்ணிக்கையானது log<sub>10</sub>(''x'') என்பதை விட கண்டிப்பாக அதிகமாக இருக்கும் மிகச் சிறிய முழு எண் ஆகும்.
 
 
கீழ்க்காணும் அட்டவணை இந்த அடிமானங்களில் அமைந்த மடக்கைகளின் பொதுவான குறியீடுகளையும் அவை பயன்படும் துறைகளையும் தருகிறது. பல துறைகளில் log<sub>''b''</sub>(''x'') க்குப் பதில் log(''x'') என எழுதப்படுகிறது. அடிமானங்கள் அந்தந்த சூழ்நிலைக்கேற்பத் தீர்மானித்துக் கொள்ளப்படுகிறது. சில இடங்களில் குறியீடு, <sup>''b''</sup>log(''x'') -ம் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Citation| url=http://www.mathe-online.at/mathint/lexikon/l.html |author1=Franz Embacher |author2=Petra Oberhuemer |title=Mathematisches Lexikon |publisher=mathe online: für Schule, Fachhochschule, Universität unde Selbststudium |accessdate=22/03/2011 |language=German}}</ref> ஐஎஸ்ஓ குறியீடு நிரல் [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்]] தரும் குறியீடுகளைத் தருகிறது. ([[ISO 31-11]]).<ref>{{Citation| title = Guide for the Use of the International System of Units (SI)|author = B. N. Taylor|publisher = US Department of Commerce|year = 1995|url = http://physics.nist.gov/Pubs/SP811/sec10.html#10.1.2}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது