மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 116:
 
== குறிப்பிட்ட அடிமானங்கள் ==
[[File:Binary logarithm plot with ticks.svg|right|thumb|upright=1.35|alt=which crosses the ''x''-அச்சை ''x''=1 என்பதில் கடந்து ''y''-அச்சு ஓரமாக எதிர்மறை முடிவிலி வரை செல்லும் வரைபடம்.|2 ஐ அடிமானமாகக் கொண்ட மடக்கை [[சார்பின் வரைபடம்|வரைபடம்]] [[ஆய அச்சு|''x'' அச்சை]] (கிடை அச்சு) 1ல் கடந்து [[ஆய ஆச்சு]]கள்ஆச்சுகள் {{nowrap|(2, 1)}}, {{nowrap|(4, 2)}}, மற்றும் {{nowrap|(8, 3)}} வழியே செல்கிறது. எடுத்துக்காட்டாக, {{math|log<sub>2</sub>(8) {{=}} 3}}, ஏனெனில் {{math|2<sup>3</sup> {{=}} 8}}. வரைபடம் ''y'' அச்சுக்கு அருகில் செல்கிறது, ஆனால் [[அணுகுகோடு|அதை வெட்டுவதில்லை]].]]
அடிமானங்களில் ''b'' = 10, ''b'' = ''e'' ( ≈ 2.71828), b = 2 மூன்றும் குறிப்பிடத் தக்கவை. கணிதத்தில் அடிமானம் ''e'' அதிகம் பயன்பாடு கொண்டுள்ளது. அடிமானம் 10, தசம எண்மான முறையில் கணக்கீடுகளை எளிதாகச் செய்யப் பயன்படுகிறது<ref>{{Citation|last1=Downing|first1=Douglas|title=Algebra the Easy Way|series=Barron's Educational Series|location=Hauppauge, N.Y.|publisher=Barron's|isbn=978-0-7641-1972-9|year=2003}}, chapter 17, p. 275</ref>
:<math>\log_{10}(10 x) = \log_{10}(10) + \log_{10}(x) = 1 + \log_{10}(x).\ </math>
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது