மடக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 122:
 
 
கீழ்க்காணும் அட்டவணை இந்த அடிமானங்களில் அமைந்த மடக்கைகளின் பொதுவான குறியீடுகளையும் அவை பயன்படும் துறைகளையும் தருகிறது. பல துறைகளில் log<sub>''b''</sub>(''x'') க்குப் பதில் log(''x'') என எழுதப்படுகிறது. அடிமானங்கள் அந்தந்த சூழ்நிலைக்கேற்பத் தீர்மானித்துக் கொள்ளப்படுகிறது. சில இடங்களில் குறியீடு, <sup>''b''</sup>log(''x'') -ம் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Citation| url=http://www.mathe-online.at/mathint/lexikon/l.html |author1=Franz Embacher |author2=Petra Oberhuemer |title=Mathematisches Lexikon |publisher=mathe online: für Schule, Fachhochschule, Universität unde Selbststudium |accessdate=22/03/2011 |language=German}}</ref> ஐஎஸ்ஓ குறியீடு நிரல் [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்]] தரும் குறியீடுகளைத் தருகிறது. <ref>{{Citation| title = Guide for the Use of the International System of Units (SI)|author = B. N. Taylor|publisher = US Department of Commerce|year = 1995|url = http://physics.nist.gov/Pubs/SP811/sec10.html#10.1.2}}</ref> {{math|log ''x''}} என்று குறிப்பிடும் முறை எல்லா மூன்று அடிமான முறைகளிலும் பயன்படுத்தப்படும் காரணத்தால் (அல்லது அடிமானத்தை தீர்மானிக்க முடியாத போது அல்லது அடிமான மதிப்பு கொடுக்கப்படாத போது), அடிமானமானது துறை அல்லது சூழலின் அடிப்படையில் உய்த்துணரப்படுகிறது. கணினி அறிவியலில் மடக்கை என்பது பொதுவாக, முறையே {{math|log<sub>2</sub>}} மற்றும் {{math|log<sub>''e''</sub>}} என்பவற்றைக் குறிக்கிறது. பிற சூழல்களில் பொதுவாக மடக்கை அல்லது log என்பது {{math|log<sub>10</sub>}} என்பதைக் குறிக்கிறது.<ref>{{citation|first1=Michael T.|last1=Goodrich|author1-link=Michael T. Goodrich|first2=Roberto|last2=Tamassia|author2-link=Roberto Tamassia|title=Algorithm Design: Foundations, Analysis, and Internet Examples|publisher=John Wiley & Sons|year=2002|page=23|quote=One of the interesting and sometimes even surprising aspects of the analysis of data structures and algorithms is the ubiquitous presence of logarithms&nbsp;... As is the custom in the computing literature, we omit writing the base {{mvar|b}} of the logarithm when {{math|1=''b'' = 2}}.}}</ref> Inபிற otherசூழல்களில் contextsபொதுவாக logமடக்கை oftenஅல்லது meanslog என்பது {{math|log<sub>10</sub>}} என்பதைக் குறிக்கிறது.<ref>{{cite book |title=Introduction to Applied Mathematics for Environmental Science |edition=illustrated |first1=David F. |last1=Parkhurst |publisher=Springer Science & Business Media |year=2007 |isbn=978-0-387-34228-3 |page=288 |url=https://books.google.com/books?id=h6yq_lOr8Z4C}} [https://books.google.com/books?id=h6yq_lOr8Z4C&pg=PA288 Extract of page 288]</ref>
 
{| class="wikitable" style="text-align:center; margin:1em auto 1em auto;"
"https://ta.wikipedia.org/wiki/மடக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது