"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,631 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
== ஆரமப வருடங்கள் ==
ஆம்ஸ்ட்ராங் ஆகத்து 5, 1930 ஆண்டில் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் ஜெர்மன், ஐரிஷ், மற்றும் ஸ்காட்டிஷ் மூதாதையர்களில் வந்தவராக இருக்கிறார். அவருக்கு ஜூன் என்ற ஒரு இளைய சகோதரி, மற்றும் டீன் என்ற ஒரு இளைய சகோதரர் ஆகியோர் இருக்கிறார்கள். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக பணிபுரிந்தார் அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் வளர்ந்ததுவளரத் தொடங்கியது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, சூலை 20, 1936 ஆண்டில் வாரன், ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை அவர் அனுபவித்தார். அவரும் அவருடைய அப்பாவும் "டின் கூஸ்" என்றும் அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் சவாரி செய்தனர்.
 
அவரது தந்தை கடைசியாக மீண்டும் வாப்கோநெட்டா நகரத்திற்கு 1944 ஆண்டு திரும்பி வந்தார், ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், மேலும் வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார். அவர் தனது 16 ஆவது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார் பின்னர் அதே ஆண்டில் ஒட்டுனர் உரிமமும் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் ஆண் சாரண இயக்கத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவராக இருந்தார் அதனால் அவருக்கு கழுகு சாரணர் என்ற பட்டம் கிடைத்தது. அமெரிக்காவின் பாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆப் அமெரிக்கா அதன் புகழ்பெற்ற ஈகிள் ஸ்கவுட் விருது மற்றும் சில்வர் பஃபேலா விருது ஆகியவற்றால் அவரை அங்கீகரித்தது.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2390317" இருந்து மீள்விக்கப்பட்டது